தானிஉரையைப் பயன்படுத்தல்

In LibreOffice Writer, you can store text - also containing graphics, tables, and fields - as AutoText, so that you can quickly insert the text later on. If you want, you can also store formatted text.

ஒரு தானிஉரை உள்ளீட்டை உருவாக்குவதற்காக

  1. Select the text, text with graphics, table, or field that you want to save as an AutoText entry. A graphic can only be stored if it is anchored as a character and is preceded and followed by at least one text character.

  2. கருவிகள்- தானிஉரை ஐத் தேர்ந்தெடுக.

  3. நீங்கள் தானிஉரையைச் சேமிக்கவிருக்கும் பகுப்பைத் தேர்க.

  4. Type a name that is longer than four characters. This allows you to use the Display remainder of name as suggestion while typing AutoText option. If you want, you can modify the proposed shortcut.

  5. Click the AutoText button, and then choose New.

  6. மூடு பொத்தானைச் சொடுக்குக.

ஒரு தானிஉரை உள்ளீட்டை நுழைப்பதற்காக

  1. நீங்கள் ஒரு தானிஉரை உள்ளீட்டை நுழைக்கவிருக்கும் ஆவணத்தில் சொடுக்குக.

  2. கருவிகள் - தானிஉரை ஐத் தேர்ந்தெடுக.

  3. நீங்கள் நுழைக்கவிரும்பும் தானிஉரையைத் தேர்க, பிறகு நுழை ஐச் சொடுக்குக.

நீங்கள் ஒரு தானிஉரை உள்ளீட்டுக்கான குறுக்குவழியையும் தட்டச்சிடலாம், பிறகு F3 ஐ அழுத்தி, அல்லது நுழை பட்டையிலுள்ள தானிஉரை படவுருக்கு அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக, பிறகு ஒரு தானிஉரை உள்ளீடைத் தேர்ந்தெடுக.

Tip Icon

To quickly enter a LibreOffice Math formula, type fn, and then press F3. If you insert more than one formula, the formulae are sequentially numbered. To insert dummy text, type dt, and then press F3.


தானிஉரை உள்ளீடுகளின் ஒரு பட்டியலை அச்சிடுவதற்காக

  1. கருவிகள் - பெருமங்கங்கள் - பெருமங்களை ஒழுங்கமை - LibreOffice அடிப்படை ஐத் தேர்ந்தெடுக.

  2. In the Macro from tree control, select LibreOffice Macros - Gimmicks - AutoText.

  3. Select "Main" in the Existing macros in: AutoText list and then click Run. A list of the current AutoText entries is generated in a separate text document.

  4. கோப்பு - அச்சிடு ஐத் தேர்ந்தெடுக.

பிணைய நிறுவல்களில் தானிஉரை பயன்படுத்துதல்

பிணையத்திலுள்ள வெவ்வேறு அடைவுகளில் தானிஉரை உள்ளீடுகளை நீங்கள் சேமிக்கலாம்.

For example, you can store "read-only" AutoText entries for your company on a central server, and user-defined AutoText entries in a local directory.

The paths for the AutoText directories can be edited in the configuration.

Two directories are listed here. The first entry is on the server installation and the second entry is in the user directory. If there are two AutoText entries with the same name in both directories, the entry from the user directory is used.

தொகு - தானிஉரை ஐத் தேர்ந்தெடுக

Word Completion

Please support us!