தானிஉரை

தானிஉரையை உருவாக்க, தொகுக்க மற்றும் நுழைக்கிறது. நீங்கள் வடிவூட்டப்பட்ட உரை, வரைவியல்களுடனான உரை, அட்டவணைகள், புலங்கள் ஆகியவற்றை தானிஉரையாகச் சேமிக்கலாம். தானிஉரையை விரைந்து நுழைக்க, உங்கள் ஆவணத்தில் தானிஉரைக்கான குறுக்குவழியைத் தட்டச்சிடுவதோடு, பிறகு F3 ஐ அழுத்துக.

Tip Icon

Iநுழை பட்டையிலுள்ள தானிஉரை படவுருக்கு அடுத்துள்ள அம்பை நீங்கள் சொடுக்கலாம், பிறகு நீங்கள் நுழைக்கவிரும்பும் தானிஉரையைத் தேர்ந்தெடுக.


இக்கட்டளையை அணுக...

கருவிகள் - தானிஉரைஐத் தேர்ந்தெடுக

+F3

நுழை கருவிப்பட்டையில் சொடுக்கு

படவுரு

தானிஉரை


தானிஉரையைப் பயன்படுத்தல்

தானிஉரை

தானிஉரை உரையாடலானது, தானிஉரை பகுப்புகளையும் உள்ளீடுகளையும் பட்டியலிடுகிறது.

தட்டச்சிடும்போது மீதப் பெயரைப் பரிந்துரையாகக் காட்சியளிக்கும்

Displays a suggestion for completing a word as a Help Tip after you type the first three letters of a word that matches an AutoText entry. To accept the suggestion, press Enter. If more than one AutoText entry matches the letters that you type, press Ctrl+Tab to advance through the entries. For example, to insert dummy text, type "Dum", and then press Enter.

+Shift+கீற்று

பெயர்

நடப்பில் தேர்ந்த தானி உரை உள்ளீட்டின் பெயரைப் பட்டியலிடுகிறது. நீங்கள் ஆவணத்தில் உரையைத் தேர்ந்திருந்தால், புதிய தானி உரை உள்ளீட்டின் பெயரத் தட்டச்சிடுக. தானி உரை பொத்தானைச் சொடுக்குக, பிறகு புதிய ஐத் தேர்ந்தெடுக.

குறுக்குவழி

தேர்ந்த தானி உரை உள்ளீட்டுக்கான குறுக்குவழியைக் காட்சியளிக்கிறது. எஈங்க ஒரு புதிய தானி உரை உள்ளீட்டை உருவாக்குகிறீர்கள் என்றால், உள்ளீட்டுக்காக நீங்கள் பயன்படுத்தவிரும்பும் குறுக்குவழியை தட்டச்சிடுக.

பட்டியல் பெட்டி

தானி உரை பகுப்புகளைப் பட்டியலிடுகிறது. ஒரு பகுப்பிலுள்ள தானி உரை உள்ளீடுகளைப் பார்யிடுவதற்கு, பகுப்பை இருமுறை சொடுக்குக, அல்லது பகுப்பின் முன்னேயுள்ள கூட்டல் குறியைச் (+) சொடுக்குக. நடப்பு ஆவணத்தினுள் தானி உரை உள்ளீட்டை நுழைப்பதற்கு, பட்டியலிலுள்ள உள்ளீட்டைத் தேர்க, பிறகு நுழைஐச் சொடுக்குக.

Tip Icon

நீங்கள் ஒரு பகுப்பிலிருந்து இன்னொரு பகுப்பிற்கு தானி உரை உள்ளீடுகளை இழுத்துப் போட முடியும்.


நுழை

தேர்ந்த தானி உரையை நடப்பு ஆவணத்தினுள் நுழைக்கிறது.

Note Icon

வடிவூட்டபடா தானி உரை உள்ளீட்டை நீங்கள் ஒரு பத்தியினுள் நுழைத்தால், உள்ளீடு நடப்புப் பத்திப் பாணியில் வடிவூட்டப்படுகிறது.


மூடு

உரையாடலை மூடிவிட்டு எல்லா மாற்றங்களையும் சேமிக்கும்.

தானிஉரை

கூடுதல் தானி உரை கட்டளைகளைக் காட்சியளிக்க சொடுக்குக, எ.கா, நடப்பு ஆவணத்திலுள்ள உரை தெரிவிலிருந்து ஒரு புதிய தானி உரை உள்ளீட்டை உருவாக்குவதற்கு.

புதிய

நடப்பு ஆவணத்தில் நீங்கள் செய்த தெரிவிலிருந்து ஒரு புதிய தானி உரையை உருவாக்குகிறது. உள்ளீடு நடப்பில் தேர்ந்த தானி உரை பகுப்பில் சேர்க்கப்படுகிறது. இந்தக் கட்டளையை பார்ப்பதற்கு முன் நீங்கள் கண்டிப்பாக ஒரு பெயரை உள்ளிட வேண்டும்.

புதிய (உரை மட்டும்)

நடப்பு ஆவணத்தில் நீங்கள் செய்த தெரிவ்விலுள்ள உரையிலிருந்து மட்டும் ஒரு புதிய தானி உரையை உருவாக்குகிறது. வரைவியல்கள், அட்டவணைகள், மற்றும் மற்ற பொருள்கள் உள்ளடக்கப்படுவதில்லை. இந்தக் கட்டளையை நீங்கள் பார்ப்பதற்கு முன் கண்டிப்பாக ஒரு பெயரை முதலில் உள்ளிட வேண்டும்.

நகலெடு\v

தேர்ந்த தானி உரையை ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.

மாற்றிவை

நடப்பு ஆவணத்தில் செய்யப்பட்ட தெரிவுடன் , தேர்ந்த தானி உரை உள்ளடக்கங்களை மாற்றிவைக்கிறது.

மறுபெயரிடு

தானி உரையை மறுபெயரிடு உரையாடலைத் திறக்கிறது, இங்கு நீங்கள் தேர்ந்த தானி உரை உள்ளீட்டின் பெயரை மாற்ற முடியும்.

அழி

உறுதியளிப்புக்குப் பின்னரான தனிமங்களையோ தேர்ந்த தனிமத்தையோ அழிக்கிறது.

தொகு

ஒரு தனி ஆவணத்தில் தொகுப்பதற்காக்க தேர்ந்த தானி உரை உள்ளீட்டைத் திறக்கிறது. உங்களுக்கு வேண்டிய மாற்றங்களைச் செய்க, கோப்பு - தானி உரையைச் சேமிஐத் தேர்ந்தெடுப்பதோடு,கோப்பு- மூடு ஐத் தேர்ந்தெடுக.

பெருமம்

நீங்கள் தேர்ந்த தானி உரை உள்ளீட்டுக்கு ஒரு பெருமத்தை இணைக்கும் பெருமத்தை ஒதுக்குஉரையாடலைத் திறக்கிறது.

நீங்கள் உருவாக்கிய தானி உரை உள்ளீடுகளில் வழங்கப்பட்ட சில தானி உரை உள்ளீடுகளுடன் தொடுத்த பெருமங்களையும் நீங்கள் பயன்படுத்தலாம். தானி உரை உள்ளீடுகள் கண்டிப்பாக "உரை மட்டும்" உடன் உருவாக்கப்பட வேண்டும். எ.காட்டாக, ஒரு தானி உரை உள்ளீட்டில் <புலம்:நிறுவனம்>சரத்தை நுழை மற்றும் LibreOffice, சரத்தைத் தொடர்புடைய தரவுத்தளப் புலத்தின் உள்ளடக்கங்களுடன் மாற்றிவைக்கிறது.

இறக்குமதி செய்

MS 97/2000/XP சொல் ஆவணத்தையோ வார்ப்புருவையோ நீங்கள் தேர்வு செய்யக்கூடிய உரையாடலைத் திறக்கிறது, நீங்கள் இறக்குமதி செய்யவிரும்பும் தானி உரை உள்ளீடுகளைக் கொண்டிருக்கிறது.

பகுப்புகள்

தானி உரைப் பகுப்புகளைச் சேர்க்க, மறுபெயரிட அல்லது அழிக்கிறது.

பகுப்புகள்

தானி உரைப் பகுப்புகளைச் சேர்க்க, மறுபெயரிட அல்லது அழிக்கிறது.

பகுப்பு

தேர்ந்த தானி உரை பகுப்பின் பெயரைக் காட்சியளிக்கிறது. பகுப்பின் பெயரை மாற்ற்றுவதற்கு, ஒரு புதுப் பெயரைத் தட்டச்சிட்டு பிறகு, மறுபெயரிடு ஐச் சொடுக்குக. ஒரு புதுப் பகுப்பை உருவாக்க, ஒரு பெயரைத் தட்டச்சிட்டு, பிறகு புதிய ஐச் சொடுக்குக.

பாதை

தேர்ந்த தானி உரைப் பகுப்பு கோப்புகள் சேமிக்கப்படுகின்ற கோப்பகத்திற்கான நடப்புப் ப்பாதையைக் காட்சியளிக்கிறது. நீங்கள் ஒரு தானி உரௌ பகுப்பை உருவாக்குகிறீர்கள் என்றால், பகுப்புக் கோப்புகளை நீங்கள் எங்கு சேமிக்க விரும்ம்புகிறீர்கள் எனத் தேர்க.

புதிய

Name பெட்டியில் நீங்கள் உள்ளிட்ட பெயரைப் பயன்படுத்தி ஒரு புதுத் தானி உரையை உருவாக்குகிறது.

மறுபெயரிடு

தேர்ந்த தானி உரைப் பகுப்பின் பெயரை நீங்கள் பெயர் பெட்டியில் உள்ளிடும் பெயருக்கு மாற்றுகிறது.

தெரிவுப் பட்டியல்

ஏற்கனவே உள்ள தானி உரைப் பகுப்புகளையும் தொடர்புடைய பாதைகளையும் பட்டியலிடுகிறது.

அழி

தேர்ந்த தனிமத்தையோ உறுதிப்படுத்தல் அவசியமில்லாத தனிமங்களையோ அழிக்கிறது.

பாதை

பாதைகளைத் தொகு உரையாடலைத் திறக்கிறது, இங்கு நீங்கள் தானி உரையைச் சேமிப்பதற்காக அடைவைத் தேரலாம்.

தானி உரை அடைவுக்கான ஒரு புதுப் பாதையைச் சேர்க்க, தானி உரை உரையாடலிலுள்ள பாதை பொத்தானைச் சொடுக்குக.

க்குத் தொடர்புடைய தொடுப்புகளைச் சேமி.

LibreOffice , தானி உரைக்குத் தொடுப்புகளை நுழைக்கும் வழியை அமைக்க இப்பரப்பைப் பயன்படுத்துக.

கோப்புக் கட்டகம்

உங்கள் கணினியில் தொடர்புடைய தானி உரை அடைவுக்குத் தொடுக்கிறது.

இணையம்

இணையத்தில் தொடர்புடைய கோப்புகளுக்குத் தொடுக்கிறது.

Please support us!