அடுக்கை நுழைத்தல்

ஆவணத்தினுள் ஒரு புது அடுக்கை நுழைக்கிறது. அடுக்குகள் வரையில் மட்டுமே கிடைக்கப்பெறும், இம்பிரெஸில் கிடைக்காது.

இக்கட்டளையை அணுக...

நுழை - அடுக்கு (LibreOffice வரைதல் மட்டும்) ஐத் தேர்ந்தெடுக

அடுக்குக் கீற்றுகளின் சூழல் பட்டியைத் திற - அடுக்கை நுழை (LibreOffice வரைதல் மட்டும்) ஐத் தேர்ந்தெடுக)


Note Icon

ஒரு அடுக்கைத் தேர்வதற்குத், தொடர்புடைய கீற்றைப் பணிமனையின் கீழ்ப்பகுதியில் சொடுக்குக.


பெயர்

புதிய அடுக்கிற்கு ஒரு பெயரை நுழைக்கவும்.

பண்புகள்

புதிய அடுக்குக்கான பண்புகளை அமை.

தென்படும்

அடுக்கை காட்டு அல்லது மறை.

அச்சிடலாம்

அச்சிடும்போது, குறிப்பிட்ட இந்த அடுக்கை அச்சிடவோ புறக்கணிக்கவோ செய்க.

பூட்டப்பட்டது

அடுக்கில் உள்ள தனிமங்களைத் தொகுப்பதிலிருந்து தடுக்கிறது.

Please support us!