நிரல்களை ஒதுக்குதல்

In the data source explorer, you can copy a table by dragging and dropping the table onto the table container. If you select the Attach data check box on the first page of the Copy table dialog, the Assign columns dialog opens as the second window. You can use this dialog to map the contents of a data field in the source table to a different data field in the destination table.

Source table

மூல அட்டவணையில் தரவுப் புலங்களைப் பட்டியலிடுகிறது. மூல அட்டவணையிலிருந்து தரவுப் புலத்தை இலக்கு அட்டவணையில் உள்ளடக்குவதற்கு, தரவுப் புலப் பெயருக்கு முன்னேயுள்ள தெரிவுப் பெட்டியைத் தேர்க. மூல அட்டவணையிலுள தரவுப் புலத்தின் உள்ளடக்கங்களை வேறுபட்ட தரவுப் புலமாக இலக்கு அட்டவணையில் காட்டுவதற்கு, மூல அட்டவணைப் பட்டியலில் தரவுப் புலத்தைச் சொடுக்கி, பிறகு மேல் அல்லது அம்பைச் சொடுக்குக. இலக்கு அட்டவணையில் அனைத்து மூல தரவுப் புலங்களையும் உள்ளடக்குவதற்கு, அனைத்து ஐச் சொடுக்குக.

இலக்கு அட்டவணை

இலக்கு அட்டவணையில் சாத்தியத் தரவுப் புலங்களைப் பட்டியலிடுகிறது. மூல அட்டவணைப் பட்டியலில் தேர்ந்த தரவுப் புலங்கள் மட்டுமே இலக்கு அட்டவணையில் சேர்க்கப்படும்.

up

பட்டியலில் தேர்ந்த உள்ளீடை ஒரு நிலை மேல் நகர்த்துகிறது.

கீழ்

பட்டியலில் தேர்ந்த உள்ளீடை ஒரு நிலை கீழ் நகர்த்துகிறது.

அனைத்தும்

பட்டியலிலுள்ள அனைத்துத் தரவுப் புலங்களையும் தேர்கிறது.

ஏதுமில்லை

பட்டியலிலுள்ள அனைத்துத் தெரிவுப் பெட்டிகளையும் துடைக்கிறது.

Please support us!