LibreOffice உதவிச் சாளரம்

Warning Icon

மென்பொருளின் அனைத்துப் பதிப்புகளுக்கான உதவிக் கட்டகம் ஒரே மூலக் கோப்புகளை அடிப்படையாகக் கொண்டது. உதவியில் விவரிக்கப்பட் சில செயலாற்றிகள் இந்த குறிப்பிட்ட பகிர்ந்தளிப்பில் உள்ளடக்கப்படாமல் இருக்கலாம். பகிர்ந்தளித்தலுக்கான குறிப்பிட்ட சில சிறப்பியல்புகள் இந்த உதவியில் குறிப்பிடப்படாமல் இருக்கலாம்.


The Help window shows the currently selected Help page.

உதவிக் கட்டகத்தைக் கட்டுபடுத்துவதற்கான கருவிப்பட்டை முக்கிய செயலாற்றிகளைக் கொண்டுள்ளது.

படவுரு

Hides and shows the navigation pane.

படவுரு

Moves back to the previous page.

படவுரு

Moves forward to the next page.

படவுரு

Moves to the first page of the current Help topic.

படவுரு

Prints the current page.

படவுரு

Adds this page to your bookmarks.

தேடல் படவுரு

Opens the இந்தப் பக்கத்தில் கண்டறி உரையாடலைத் திறக்கிறது.

இந்தக் கட்டளைகள் உதவி ஆவணத்தின் சூழல் பட்டியிலும் காணப்பட முடியும்.

உதவிப் பக்கம்

You can copy from the Help Viewer to the clipboard on your operating system with standard copy commands. For example:

  1. உதவிப் பக்கத்தில், நீங்கள் நகலெடுக்க விரும்பும் உரையைத் தேர்க.

  2. Press +C.

நடப்பு உதவிப் பக்கத்தைத் தேட:

  1. இப்பக்கத்தில் கண்டறி படவுருவைச் சொடுக்குக.

    இந்தப் பக்கத்தில் கண்டறி உரையாடல் திறக்கிறது.

    Note Icon

    You can also click in the Help page and press +F.


  2. ஆன தேடல் பெட்டியில், நீங்கள் கண்டறிய விரும்பும் உரையை உள்ளிடுக.

  3. நீங்கள் பயன்படுத்தவிரும்பும் தேடல் தேர்வுகளைத் தேர்க.

  4. கண்டறி ஐச் சொடுக்குக.

    பக்கத்தில் தேடல் சொல்கூறின் அடுத்த இடத்தைக் கண்டறிய, கண்டறிக ஐ மீண்டும் சொடுக்குக.

.

வலம்வரல் பலகம்

உதவிச் சாளரத்தின் வலம்வரல் பலகம் கீற்றுப் பக்கங்களானஉள்ளடக்கங்கள், அகவரிசை, கண்டுபிடி, மற்றும் நூற்குறிகள்.

மிக மேலே உள்ள பட்டியல் பெட்டியில் நீங்கள் வேறுLibreOffice உதவி நிரல்கூறுகளைத் தேர முடியும். அகவரிசை மற்றும் கண்டுபிடி கீற்றுப் பக்கங்கள் தேர்ந்தLibreOfficeநிரல்கூற்றை மட்டுமே கொண்டுள்ளது.

உள்ளடக்கங்கள்

அனைத்து நிரல்கூறுகளின் முக்கிய தலைப்புகளின் அகவரிசையை காட்சியளிகிறது.

அகவரிசை

நடப்பில் தேர்ந்த LibreOffice நிரல்கூறுக்கான அகவரிசை திறவுச்சொல்லின் ஒரு பட்டியலைக் காட்சியளிக்கிறது.

கண்டறிக

முழு-உரை தேடலுக்கு உங்களை அனுமதிக்கிறது. இத்தேடல் நடப்பில் தேர்ந்த LibreOffice நிரல்கூறின் உதவி உள்ளடக்கங்கள் முழுவதையும் உள்ளடக்குகிறது.

நூற்குறிகள்

பயனர்-வரையறுத்த நூற்குறிகளிக் கொண்டிருக்கிறது. நீங்கள் நூற்குறிகளைத் தொகுக்கவோ அழிக்கவோ முடியும், அல்லது அவற்றைத் தொடர்புடைய பக்கங்களுக்குச் செல்ல சொடுக்கலாம்.


Please support us!