நிகழ்வுகள்

நிகழ்வுகள்கீற்றுப் பக்கத்தில் நீங்கள் பெருமங்களை படிவத்தின் கட்டுப்பாட்டுப் புலங்களில் நடந்த நிகழ்வுகளுடன் இணைக்க முடியும்.

நிகழ்வு நடக்கும்போது, இணைந்த பெருமம் அழைக்கப்படும். ஒரு நிகழ்வுக்கு பெருமத்தை அளிக்க ... பொத்தானை அழுத்தவும். செயலை அளி உரையாடலைத் திறக்கிறது.

இக்கட்டளையை அணுக...

Open context menu of a selected form element - choose Control - Events tab.

Open Form Controls toolbar or Form Design toolbar, click Control icon - Events tab.


கட்டுப்பாட்டைப் பொறுத்து, வெவ்வேறு நிகழ்வுகள் கிடைக்கின்றன. தேர்ந்த கட்டுப்பாட்டுக்கும் சூழலுக்கும் கிடைக்கின்ற நிகழ்வுகள் மட்டுமே நிகழ்வு கீற்றுப் பக்கத்தில் பட்டியலிடப்படுகின்றன.
பின்வரும் நிகழ்வுகள் வரையறுக்கப்படுகின்றன:

செயலை ஏற்கவும்

கட்டுப்பாட்டைச் சொடுக்குவதன் மூலம் ஒரு நடவடிக்கை தூண்டப்படுவதற்கு முன்பு இந்த நிகழ்வு நடைபெறுகிறது.எ.கா, "சமர்ப்பி" பொத்தானைச் சொடுக்குவதில் அனுப்பும் செயலைத் தொடங்குகிறது; இருப்பினும், உண்மையான "அனுப்பும்" செயலானது தொடங்கும் போது நிகழ்வு நடக்கும்போது மட்டுமே தொடங்குகிறது. செயலை அங்கீகரி நிகழ்வானது நீங்கள் செயலை அழிக்க அனுமதிக்கிறது. இணைந்த முறை மீண்டும் பிழையை அனுப்புகிறது என்றால், தொடங்கும் போதுசெயல்படுத்தப்பட மாட்டாது.

செயலை நிறைவேற்று

செயலை நிறைவேற்று நிகழ்வானது செயல் தொடங்கும்போது நடக்கிறது. எ.கா, உங்கள் படிவத்தில் " சமர்ப்பிபொத்தான் இருந்தால், அனுப்புதல் செயல் ஆரம்பிக்கப்பட வேண்டிய செயலைப் பிரதிபலிக்கிறது.

மாற்றப்பட்டது

மாற்றிய நிகழ்வானது, கட்டுப்பாட்டு குவியத்தை இழக்க்கும்போதும் குவியத்தை இழந்ததால் அதன் உள்ளடக்கம் மாறி இருக்கும்போது ஏற்படுகிறது.

உரை மாற்றப்பட்டது

நீங்கள் உள்ளீட்டுப் புலத்தில் ஓர் உரையை உள்ளிடவோ மாற்றியமைக்கும்போதோ மாற்றியமைத்த உரை நிகழ்வு ஏற்படுகிறது.

உருப்படி நிலை மாற்றப்பட்டது

கட்டுப்பாட்டு புலத்தில் நிலை மாறிவிடும்போது உருப்படியின் நிலை மாறிவிட்டது நிகழ்வு ஏற்படுகிறது.

குவியத்தை பெறும் போது

கட்டுப்பாட்டுப் புலமானது குவியத்தைப் பெறுகிறது என்றால் குவியத்தைப் பெறும்போதுநிகழ்வு ஏற்படுகிறது.

கவனம் சிதறும் போது

> கட்டுப்பாட்டுப் புலமானது குவியத்தை இழக்கிறது என்றால் குவியத்தைப் இழக்கும்போதுநிகழ்வு ஏற்படுகிறது.

விசை அழுத்தியதும்

கட்டுப்பாடு குவியத்தைக் கொண்டிருக்கும் வேளையில் பயனர் ஏதேனும் விசையை அழுத்தினால், விசை அழுத்தியதும் நிகழ்வு ஏற்படுகிறது. உள்ளீடுகளை சோதனை செய்வதற்கான பெருமத்துடன் இந்த நிகழ்வு இணைக்கப்படலாம்.

விசை விட்டதும்

கட்டுப்பாடு குவியத்தைக் கொண்டிருக்கும்போது பயனர் ஏதேனும் விசையை விடும்போது விசை விட்டதும் நிகழ்வு ஏற்படுகிறது.

சுட்டி உள்ளே

கட்டுப்பாட்டுப் புலத்தில் சுட்டெலி இருக்கும்போது சுட்டெலி உள்ளேநிகழ்வு ஏற்படுகிறது.

விசை அழுத்திய போது சுட்டி நகர்ந்தது

விசை அழுத்தும்போது சுட்டெலி நகர்கிறது என்றால் விசை அழுத்திய போது சுட்டி நகர்ந்தது நிகழ்வு ஏற்படுகிறது. எ.கா, இழுத்துப்-போடுகையில் . கூடுதல் விசை முறையைத் தீர்மானிக்கிறது. (நகர்த்து அல்லது நகலெடு)

சுட்டி நகர்த்தப்பட்டது

கட்டுப்பாட்டுப் புலத்தில் சுட்டெலி நகரும்போது சுட்டி நகர்த்தப்பட்டது நிகழ்வு ஏற்படுகிறது.

சுட்டி பொத்தான் அழுத்தப்பட்டது

கட்டுப்பாட்டில் சுட்டெலி சுட்டி இருக்கும்போது சுட்டெலி பொத்தான் அழுத்தப்படுகிறது என்றால் சுட்டெலி பொத்தான் அழுத்தப்பட்டது நிகழ்வு ஏற்படுகிறது.

Note Icon

கட்டுப்பாட்டிலுள்ள உடனே தோன்றும் சூழல் பட்டிக்கான அறிவிப்பு கோரிக்கைகளுக்காகவும் இந்த நிகழ்வு பயன்படுத்தப்ப்படுவதைக் கவனிக்கவும்.


சுட்டெலி பொத்தான் விடுவிக்கப்பட்டது

கட்டுப்பாட்டில் சுட்டெலி சுட்டி இருக்கும்போது சுட்டெலி பொத்தான் விடுவிக்கப்படுகிறது என்றால் சுட்டெலி பொத்தான் விடுவிக்கப்பட்டது நிகழ்வு ஏற்படுகிறது.

சுட்டியின் வெளிப்புறம்

கட்டுப்பாட்டுப் புலத்தின் வெளிப்புறத்தில் சுட்டெலி இருக்கும்போது சுட்டியின் வெளிப்புறம் நிகழ்வு ஏற்படுகிறது.

Before update

The Before update event occurs before the control content changed by the user is written into the data source. The linked macro can, for example, prevent this action by returning "FALSE".

After update

The After update event occurs after the control content changed by the user has been written into the data source.

Prior to reset

The Prior to reset event occurs before a form is reset. The linked macro can, for example, prevent this action by returning "FALSE".

A form is reset if one of the following conditions is met:

  1. The user presses an (HTML) button that is defined as a reset button.

  2. A new and empty record is created in a form that is linked to a data source. For example, in the last record, the Next Record button may be pressed.

After resetting

The After resetting event occurs after a form has been reset.

Please support us!