அச்சிடு
நடப்பு ஆவணம், தெரிவு அல்லது நீங்கள் குறிப்பிட்ட பக்கங்களை அச்சிடுக. நடப்பு ஆவணத்திற்கான அச்சிடும் தேர்வுகளை நீங்கள் அமைக்கலாம்அச்சிடும் தேர்வுகள் அச்சுப்பொறிக்கும் நீங்கள் பயன்படுத்தும் கட்டத்த்திற்கேற்ப பலவகைப்படலாம்.
The Print dialog consists of three main parts: A preview with navigation buttons, several tab pages with control elements specific to the current document type, and the Print, Cancel and Help buttons.
உங்கள் ஆவணத்தை எவ்வாறு அச்சிடுவது என நீங்கள் அறிய விரும்பினால், பின்வரும் ஏதேனும் தொடுப்புகளைச் சொடுக்குக.
Printing text documents:
Printing spreadsheets:
Printing presentations:
General printing:
The settings that you define in the Print dialog are valid only for the current print job that you start by clicking the Print button. If you want to change some options permanently, open Tools - Options - LibreOffice (application name) - Print.
முன்னிருப்புLibreOffice அச்சுப்பொறி தேர்வுகளை உரை ஆவணங்களுக்கு அமைக்க, கருவிகள் - தேர்வுகள் - LibreOffice ரைட்டர் - அச்சுப்பொறி ஐத் தேர்ந்தெடுக.
முன்னிருப்புLibreOffice அச்சுப்பொறி தேர்வுகளை விரிதாள் ஆவனங்களுக்கு அமைக்க, கருவிகள் - தேர்வுகள் - LibreOffice கல்க் ஐத் தேர்ந்த்தெடுக.
முன்னிருப்புLibreOffice அச்சுப்பொறி தேர்வுகளை வழங்கல் ஆவணங்களுக்கு அமைக்க, கருவிகள் - தேர்வுகள் - LibreOffice இம்பிரெஸ் - அச்சிடு ஐத் தேர்ந்தெடுக. .
Press Shift+F1 or choose and point to any control element in the Print dialog to see an extended help text.
முன்னோட்டம்
ஒவ்வொரு தாளும் எப்படியிருக்குமென முன்னோட்டம் காட்டுகிறது. நீங்கள் அனைத்துத் தாட்களையுமே முன்னோட்டத்தின் கீழேயுள்ள பொத்தான்களைக் கொண்டு உலாவ முடியும்.
பொது
On the General tab page, you find the most important control elements for printing. You can define which contents of your document are to be printed. You can select the printer and open the Printer Settings dialog.
LibreOffice ரைட்டர்/ கல்க் / இம்பிரெஸ் / வரை / மேத்
The tab page with the same name as the current application can be used to define the contents, color, size, and pages to be printed. You define settings that are specific to the current document type.
பக்கத் தளக்கோலம்
The Page Layout tab page can be used to save some sheets of paper by printing several pages onto each sheet of paper. You define the arrangement and size of output pages on the physical paper.
Change the arrangement of pages to be printed on every sheet of paper. The preview shows how every final sheet of paper will look.
சில ஆவண வகைகளுக்கு, நீங்கள் ஒரு சிற்றேட்டை அச்சிட தேர்ந்தெடுக்கலாம்.
தேர்வுகள்
On the Options tab page you can set some additional options for the current print job. For example, here you can specify to print to a file instead of printing on a printer.
யூனிக்ஸ் சிறுகுறிப்புகள்
You can also use the Printer Settings to specify additional printer options.