பின்புல நிறங்களையோ பின்புல வரைவியல்களையோ வரையறுத்தல்

நீங்கள் பின்புல நிறத்தை வரையறுக்கவோ LibreOffice கல்க்கிலுள்ள கல வீச்சுகளுக்கு வரைவியலைப் பின்புலமாகவோ பயன்படுத்தலாம்.

LibreOffice கல்க் விரிதாளுக்கு ஒரு பின்புல நிறத்தைச் செயல்படுத்துதல்

  1. கலங்களைத் தேர்க.

  2. வடுவூட்டு - கலங்கள் (அல்லது சூழல் பட்டியிலிருந்து கலங்களை வடுவூட்டு) ஐத் தேர்ந்தெடுக.

  3. பின்புலம் கீற்றுப் பக்கத்தில், பின்புல நிறத்தைத் தேர்க.

கலங்களின் பின்புலத்திலுள்ள வரைவியல்கள்

  1. நுழை - பிம்பம் - கோப்பிலிருந்து ஐத் தேர்ந்தெடுக.

  2. வரைவியலைத் தேர்வதோடு திற ஐச் சொடுக்குக.

    The graphic is inserted anchored to the current cell. You can move and scale the graphic as you want. In your context menu you can use the Arrange - To Background command to place this in the background. To select a graphic that has been placed in the background, use the .

Please support us!