விரிதாள்களுக்கான குறுக்கு விசைகள்

Note Icon

Some of the shortcut keys may be assigned to your desktop system. Keys that are assigned to the desktop system are not available to LibreOffice. Try to assign different keys either for LibreOffice, in Tools - Customize - Keyboard, or in your desktop system.


உள்ளீட்டு வரி இல் உள்ளிட்ட சூத்திரத்துடன் தேர்ந்த கலத்தை நிரப்புவதற்கு, +உள்ளிடு ஐ அழுத்துக.உள்ளீட்டுக் கலத்தின் கல வடிவூட்டத்தைக் கல வீச்சு முழுதும் செயல்படுத்த+உள்ளிடு+shiftத ஐ அழுத்தி வைத்திருக்கவும்.

உள்ளீடு வரி யில் நீங்கள் உள்ளிட்டது போல ஒரே மதிரியான தகவல் கொண்ட கலங்களின் அணியை உருவாக்க, Shift++உள்ளிடு அழுத்து. அணியின் பாகங்களை நீங்கள் தொகுக்க முடியாது.

தாளின் வெவ்வேறு பரப்பில் பன்மடங்கு கலங்களை தேர்வதற்கு, அழுத்தி வைத்திருக்கவும் வெவ்வேறு பரப்பில் இழுக்கவும்.

விரிதாளில் பன்மடங்கு தாள்களைத் தேர்வதற்கு, ஐ அழுத்தி வைத்திருக்கவும், பிறகு பணிமனையின் தாழ்ந்த விளிம்பில் பெயர் கீற்றுகளைச் சொடுக்கவும், பிறகு தாளின் பெயர் கீற்றைச் சொடுக்கவும்.

கலத்தில் கைமுறை வரி முறிப்பை நுழைக்க, கலத்தில் சொடுக்குக, பிறகு +உள்ளிடு ஐ அழுத்துக.

தேர்ந்த கலங்களின் உள்ளடக்கங்களை அழிக்க, பின்னிடையை அழுத்துக. அழி உள்ளடக்கங்கள் உரையாடலைத் திறக்கிறது. இங்கு நீங்கள் எந்தக் கல உள்ளடக்கங்களை அழிக்க விரும்புகிறீர்களோ அதனைத் தேர்ந்தெடுக்கலாம். உரையாடலின்றி தேர்ந்த கலங்களின் உள்ளடக்கங்களை அழிக்க, அழி விசையை அழுத்துக.

விரிதாள்களில் வலம்வரல்

குறுக்கு விசைகள்

விளைவு

+இல்லம்

(A1) தாளிலுள்ள முதல் கலத்திற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது.

+முடிவு

தரவுகளைக் கொண்டிருக்கும் தாளிலுள்ள கடைசிக் கலத்திற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது.

இல்லம்

நடப்பு நிரையின் முதல் கலத்திற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது.

முடிவு

நடப்பு நிரையின் கடைசிக் கலத்திற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது.

shift+ இல்லம்

நடப்பு நிரையின் முதல் கலத்திற்காக நடப்புக் கலத்திலிருந்து கலங்களைத் தேர்கிறது.

shift+ முடிவு

நடப்பு நிரையின் கடைசிக் கலத்திற்காக நடப்புக் கலத்திலிருந்து கலங்களைத் தேர்கிறது.

shift+மேல் பக்கம்

தற்போதைய நிரலில் ஒரு பக்கத்திற்கு மேல் தற்போதைய கலத்தில் கலங்களை தேர்ந்தெடுக்கும் அல்லது உள்ள தெரிவை ஒரு பக்கம் மேல் நீட்டிக்கும்.

shift+கீழ் பக்கம்

தற்போதைய நிரலில் ஒரு பக்கத்திற்கு கீழ் தற்போதைய கலத்தில் கலங்களை தேர்ந்தெடுக்கும் அல்லது உள்ள தெரிவை ஒரு பக்கம் கீழ் நீட்டிக்கும்.

Shift+Space

Selects the current row or extends the existing selection to all respective rows.

+Space

Selects the current column or extends the existing selection to all respective columns.

+Shift+Space

Selects all cells in the sheet.

+ இடது அம்பு

நடப்புத் தரவு வீச்சின் இடது விளிம்பிற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது. இடஞ்சுட்டியைக் கொண்டிருக்கும் கலத்தின் இடதிலுள்ள நிரல் காலியாக இருந்தால், இடஞ்சுட்டியானது இடதில் தரவைக் கொண்டிருக்கும் அடுத்த நிரலுக்கு நகர்கிறது.

+ வலது அம்பு

நடப்புத் தரவு வீச்சின் வலது விளிம்பிற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது. இடஞ்சுட்டியைக் கொண்டிருக்கும் கலத்தின் வலதிலுள்ள நிரல் காலியாக இருந்தால், இடஞ்சுட்டி வலதில் தரவுகளைக் கொண்டிருக்கும் நிரலுக்கு நகர்கின்றது.

+மேல் அம்பு

நடப்புத் தரவு வீச்சின் மேல் விளிம்பிற்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது. கலத்திற்கு மேலேயிருக்கும் இடஞ்சுட்டியைக் கொண்டுள்ள நிரையானது காலியாக இருந்தால், தரவைக் கொண்டிருக்கும் அடுத்த நிரைக்கு இடஞ்சுட்டி மேல் நோக்கி நகர்கின்றது.

+கீழ் அம்பு

தற்போதைய தரவு வீச்சில் கீழ் விளிம்புக்கு இடஞ்சுட்டியை நகர்த்தும். கலத்தின் கீழ் இடஞ்சுட்டியைக் கொண்டுள்ள நிரை காலியாக இருந்தால், தரவைக் கொண்டிருக்கும் அடுத்த நிரைக்கு இடஞ்சுட்டி கீழ் நகர்த்தும்.

+Shift+அம்பு

அம்பு அழுத்திய திசையில், தற்போதைய கலத்திலிருந்து தரவு கலங்களின் தொடர்ச்சியான விச்சின் இறுதி வரை தரவு கொண்டுள்ள அனைத்து கலங்களைத் தேர்ந்தெடுக்கும். நிரைகளையும் நிரல்கலையும் ஒன்றாக தேர்தெடுக்க பழகியிருந்தால், ஒரு செவ்வக கல வீச்சு தேர்ந்தது.

+மேல் பக்கம்

ஒரு தாளை இடதிற்கு நகர்த்துகிறது.

அச்சு முன்னோட்டத்தில்: முந்தைய அச்சிடும் பக்கத்திற்கு நகர்த்துகிறது.

+பக்கம் கீழ் நோக்கி

ஒரு தாளை வலதுக்கு நகர்த்துகிறது.

அச்சிடு முன்னோட்டத்தில்: அடுத்த அச்சிடு பக்கத்திற்கு நகர்கிறது.

+மேல் பக்கம்

ஒரு திரையை இடது பக்கம் நகர்த்துகிறது.

+கீழ் பக்கம்

ஒரு திரை பக்கத்தை வலது பக்கம் நகர்த்துகிறது.

Shift++மேல் பக்கம்

தற்போதைய தாள்கள் தெரிவுக்கு முந்தைய தாளைச் சேர்க்கும். விரிதாளில் இருக்கும் அனைத்து தாள்களும் தேர்ந்ததால், இக்குறுக்குவழி விசை ஒருங்கிணைப்பு முந்தைய தாளை மட்டும் தேர்ந்தெடுக்கும். முந்தைய தாளைத் தற்போதைய தாளாக்கும்.

Shift++கீழ் பக்கம்

தற்போதைய தாள்கள் தெரிவுக்கு அடுத்த தாளைச் சேர்க்கும். விரிதாளில் இருக்கும் அனைத்து தாள்களும் தேர்ந்ததால், இக்குறுக்குவழி விசை ஒருங்கிணைப்பு அடுத்த தாளை மட்டும் தேர்ந்தெடுக்கும். அடுத்த தாளைத் தற்போதைய தாளாக்கும்.

+*

(*) என்பது எண்ம விசை அட்டையில் இருக்கும் பெருக்கல் ஒப்பமாகும்.

இடஞ்சுட்டி உள்ள தரவு வீச்சைத தேர்ந்தெடுக்கும். வீச்சு என்பது தரவு கொண்டுள்ள மற்றும் காலியான நிரையும் நிரலும் சூழப்பட்டிருக்கும் தொடர்ச்சியான கல வீச்சு ஆகும்.

+/

(/) என்பது எண்ம விசை அட்டையில் இருக்கும் வகுத்தல் ஒப்பமாகும்.

இடஞ்சுட்டியைக் கொண்ட அணி சூத்திர வீச்சை தேர்ந்தெடுக்கும்.

+கூட்டல் விசை

கலங்களை நுழை (பட்டியிலிருப்பது போல நுழை - கலங்கள்)

+கழித்தல் விசை

கலங்களை அழி (பட்டியிலிருப்பது போல தொகு - கலங்களை அழி)

உள்ளிடு (தேர்ந்தெடுத்த வீச்சுவில்)

தேர்ந்த வீச்சில் இடஞ்சுட்டியை ஒரு கலம் கீழ் நகர்த்தும். குறிப்பிட்ட திசையில் இடஞ்சுட்டியை நகர்த்த, தேர்ந்தெடு - LibreOffice கல்க் - பொது.

+ ` (இவ்வட்டவணையின் கீழ் குறிப்பைப் பார்)

எல்லா கலங்களிலும் மதிப்புகள் பதிலாக சூத்திரங்களை காண்பிக்கும் அல்லது மறைக்கும்.


Note Icon

பெரும்பாலான ஆங்கில விசைப்பலகைகளில் ` விசை "1" விசையின் அருகில் இருக்கும். உங்களின் விசைப்பலகை இவ்விசையைக் காட்டவில்லை என்றால், நீங்கள் வேறு விசையை ஒப்படைக்கலாம் : கருவிகளைத் தேர்ந்தெடு - தனிப்பயனாக்கு, விசைப்பலகை கீற்றைச் சொடுக்கு. "பார்வை" பகுப்பையும் "தோகல் சூத்திரம்" செயலாற்றியையும் தேர்.


விரிதாள்களில் பயன்படுத்தப்பட்ட செயலாற்றி விசைகள்

குறுக்கு விசை (_K)

விளைவு

+F1

தற்போதைய கலத்துடன் இணைக்கப்பட்ட கருத்துரையைக் காண்பிக்கும்.

F2

தொகு முறைக்கு வழிமாற்றி, இடஞ்சுட்டியைத் தற்போதைய கலத்தின் உள்ளடக்கங்களின் இறுதியில் வைக்கும். தொகு முறையிலிருந்து வெளியேற திரும்பவும் அழுத்து.

இடஞ்சுட்டி மிகச்சிறிதாக்குபொத்தான் கொண்டுள்ள உரையாடலின் உள்ளீடு பெட்டியில் இருந்தால், அவ்வுரையாடல் மறைந்து, அவ்வுள்ளீடு பெட்டி தென்பட்டே இருக்கும். முழு உரையாடலையும் காட்ட F2 வைத் திரும்பவும் அழுத்து.

+F2

வழிகாட்டி செயலாற்றியைத் திற.

Shift++F2

தற்போதைய கலத்தில் சூத்திரத்தை உள்ளிடவும் உள்ளீட்டு வரி க்கு இடஞ்சுட்டியை நகர்த்தும்.

+F3

பெயர்கள் வரையறு உரையாடலைத் திறக்கும்.

Shift++F4

தரவுத்தள தேடலாய்வை காட்டும் அல்லது மறைக்கும்.

F4

சார்ந்த அல்லது வரையற்ற மேற்கோள்களைக் (எ. கா, A1, $A$1, $A1, A$1) உள்ளீடு புலத்தில் மாற்றி அடுக்கும்.

F5

வழிகாட்டியைக் காட்டும் அல்லது மறைக்கும்.

Shift+F5

சார்ந்திருப்பதை ஆராயும்.

Shift+F7

முற்செயல்களை ஆராயும்.

+Shift+K

இடஞ்சுட்டியை உள்ளீடு வரி இருந்து தாள் பரப்பு பெட்டிக்கு நகர்த்தும்.

F7

தற்போதைய தாளில் எழுத்துக்கூட்டை சோதிக்கும்.

+F7

தற்போதைய கலத்தில் உரை இருந்தால் நிகண்டுவைத் திறக்கும்.

F8

கூடுதல் தெரிவான திற அல்லது அடை முறையை மாற்றும். இம்முறையில், தெரிவை நீட்ட நீங்கள் அம்பு விசைகளைப் பயன்படுத்தலாம். தெரிவை நீட்ட நீங்கள் வேறு கலத்திலும் சொடுக்கலாம்.

+F8

மதிப்புகள் கொண்டுள்ள கலங்களை முன்னிலைப்படுத்தும்.

F9

தற்போதைய தாளில் மாற்றிய சூத்திரங்களை மறுக்கணக்கிடும்.

+Shift+F9

எல்லா தாள்களிலும் எல்லா சூத்திரங்களையும் மறுகணக்கிடும்.

+F9

தேர்ந்தெடுத்த விளக்கப்படத்தைப் புதுப்பிக்கிறது.

Opens the Styles window where you can apply a formatting style to the contents of the cell or to the current sheet.

Shift+F11

ஆவணம் வார்ப்புரு ஒன்றை உருவாக்குகிறது.

Shift+F11

வார்ப்புருகளைப் புதுப்பிக்கிறது.

F12

தேர்ந்த தரவு வீச்சைக் குழுவாக்கும்.

+F12

தேர்ந்த தரவு வீச்சைக் குழு நீக்கும்.

+கீழ் அம்பு

தற்போதைய நிரையின் உயரத்தை அதிகரிக்கும் (OpenOffice.org மரபுவழி இணக்கத்தன்மை முறையில் மட்டும்)

+மேல் அம்பு

தற்போதைய நிரையின் உயரத்தைக் குறைக்கும் (OpenOffice.org மரபுவழி இணக்கத்தன்மை முறையில் மட்டும்)

+வலது அம்பு

தற்போதைய நிரலின் அகலத்தை அதிகரிக்கும்.

+Left Arrow

தற்போதைய நிரலின் அகலத்தைக் குறைக்கும்.

+Shift+அம்பு விசை

நிரல் அகலத்தை அல்லது நிரை உயரத்தைத் தற்போதைய கலத்திற்கு ஏற்ப ஒருங்கிணைக்கும்.


குறுக்கு விசைகள் பயன்படுத்தி கலங்களை வடிவூட்டுகிறது.

பின்வரும் கலம் வடிவூட்டுகளை விசைப்பலகையுடன் செயல் படுத்தலாம்:

குறுக்கு விசைகள் (_K)

Effect

+1 (எண் அட்டையில் இல்லை)

வடிவூட்டு கலங்களின் உரையாடலைத் திற

+Shift+1 ( எண் அட்டையில் இல்லை)

இரு தசம இடங்கள், பிரிப்பி ஆயிரங்கள்

+Shift+2 (எண் அட்டையில் இல்லை)

செந்தர அடுக்கேற்ற வடிவம்

+Shift+3 (எண் அட்டையில் இல்லை)

செந்தர தேதி வடிவம்

+Shift+4 (எண் அட்டையில் இல்லை)

செந்தர நாணய வடிவம்

+Shift+3 (எண் அட்டையில் இல்லை)

செந்தர விழுக்காடு வடிவம் ( இரு தசம இடங்கள்)

+Shift+6 (எண் அட்டையில் இல்லை)

செந்தர வடிவம்


சுழல் அட்டவணையைப் பயன்படுத்தி

விசைகள்

விளைவு

கீற்று

உரையாடலின் பொத்தான்கள் மற்றும் பரப்புகளின் வழி முன்னோக்கி நகர்ந்து குவியத்தை மாற்றும்.

Shift+கீற்று

உரையாடலின் பொத்தான்கள் மற்றும் பரப்புகளின் வழி பின்னோக்கி நகர்ந்து குவியத்தை மாற்றும்.

Up Arrow

குவியமான ஒரு உருப்படியைத் தற்போதைய உரையாடல் பரப்பில் மேல் நகர்த்தும்.

Down Arrow

குவியமான ஒரு உருப்படியைத் தற்போதைய உரையாடல் பரப்பில் கீழ் நகர்த்தும்.

Left Arrow

குவியமான ஒரு உருப்படியைத் தற்போதைய உரையாடல் பரப்பில் மேல் நகர்த்தும்.

Right Arrow

குவியமான ஒரு உருப்படியைத் தற்போதைய உரையாடல் பரப்பில் மேல் நகர்த்தும்.

Home

தற்போதைய உரையாடல் பரப்பில் முதல் உருப்படியைத் தேர்ந்தெடுக்கும்.

End

தற்போதைய உரையாடல் பரப்பில் இறுதி உருப்படியைத் தேர்ந்தெடுக்கும்.

"நிரை" சொல்லில் அடிக்கோடிடப்பட்ட வரியுரு

"நிரை" பரப்புக்குத் தற்போதைய புலத்தைப் பிரதிக்கும் அல்லது நகர்த்தும்.

and the underlined character in the word "Column"

"நிரல்" பரப்புக்குத் தற்போதைய புலத்தைப் பிரதிக்கும் அல்லது நகர்த்தும்.

"தரவு" சொல்லில் அடிக்கோடிடப்பட்ட வரியுரு

"தரவு" பரப்புக்குத் தற்போதைய புலத்தைப் பிரதிக்கும் அல்லது நகர்த்தும்.

+மேல் அம்பு

தற்போதைய புலத்தை ஓர் இடம் மேல் நகர்த்தும்.

+Down Arrow

தற்போதைய புலத்தை ஓர் இடம் கீழே நகர்த்தும்.

+இடது அம்பு

தற்போதைய புலத்தை ஓர் இடம் இடதுக்கு நகர்த்தும்.

+வலது அம்பு

தற்போதைய புலத்தை ஓர் இடம் வலதுக்கு நகர்த்தும்.

+இல்லம்

தற்போதைய புலத்தை முதல் இடத்திற்கு நகர்த்தும்.

+முடிவு

தற்போதைய புலத்தை இறுதி இடத்திற்கு நகர்த்தும்.

+O

தற்போதைய புலத்திற்குத் தேர்வுகளைக் காண்பிக்கும்.

Delete

தற்போதைய புலத்தை அப்பரப்பிலிருந்து அகற்றும்.


Please support us!