ஒரு Basic உரையாடலை உருவாக்குகிறது
-
கருவிகள் - பெருமங்கள் - உரையாடல்களை அடுக்கு ஐத் தேர்ந்தபின் புதிய ஐச் சொடுக்கு.
-
உரையாடலுக்கு ஒரு பெயரை உள்ளிடுவதோடு, OK ஐச் சொடுக்குக. பின்னர் உரையாடலை மறுபெயரிட, கீற்றிலுள்ள பெயரில் வலம் சொடுக்கி, மறுபெயரிடு ஐத் தேர்க.
-
தொகு ஐச் சொடுக்குக. Basic உரையாடல் தொகுப்பி ஒரு வெற்று உரையாடலுடன் திறக்கும்.
-
உங்களால் கருவிப்பெட்டி பட்டையைப் பார்க்க முடியவில்லையென்றால், கருவிப்பெட்டி பட்டையைத் திறக்க கட்டுப்பாடுகளை நுழை படவுருவின் அடுத்துள்ள அம்பைச் சொடுக்குக.
-
ஒரு கருவியைச் சொடுக்கிய பின் உரையாடலில் இழுத்து கட்டுப்பாட்டை உருவாக்கவும்.