LibreOffice ரைட்டர் சிறப்பியல்புகள்

வரைவியல்கள், அட்டவணைக, அல்லது விளக்கப்படங்கள் போன்றவற்றை உட்படுத்தும் உரை ஆவணங்களை நீங்கள் வடிவமைக்கவும் உற்பத்தி செய்யவும் LibreOffice ரைட்டர்உங்களை அனுமதிக்கிறது. நீங்கள் பிறகு ஆவணங்களைப் பல்வேறு வடிவூட்டங்களில், செந்தரமாக்கப்பட்ட OpenDocument வடுவூட்டம் (ODF), மைக்ரோசாப்ட் வேர்டு.ஆவண வடிவூட்டம் அல்லது HTML இல் சேமிக்கலாம். நீங்கள் எளிமையாக உங்கள் ஆவணங்களைக் கையடக்க ஆவண வடிவூட்டத்திற்கு (PDF) ஏற்றுமதி செய்யலாம்.

எழுத்து

LibreOffice ரைட்டர் உங்களை இரண்டு அடிப்படை ஆவணங்களான, குறிப்பாணைகள், தொலைநகலிகள், கடிதங்கள், தற்குறிப்புகள் மற்றும் ஒன்றாக்கு ஆவணங்கள் அதே போல நீண்ட சிக்கலான அல்லது பல-பகுதி , உசாத்துணைகளுடன் முழுமையான,மேற்கோள் அட்டவணைகளும் அகவரிசைகளுடனான ஆவணங்கள் ஆகும்.

LibreOffice ரைட்டர் பயனுள்ள சிறப்பியல்புகளைசொல்திருத்தி, நிகண்டு, தானிதிருத்தம்,மற்றும் நடுக்கோடிடல் ஆகவும் அதே போல ஏறக்குறைய ஒவ்வொரு நோக்கத்திற்காகவும் பல்வேறு வார்ப்புருக்களாவும் உள்ளடக்குகிறது. நீங்கள் வழிகாட்டிகளைப் பயன்படுத்தி உங்களின் சொந்த வார்ப்புருக்களையும் உருவாக்கலாம்.

வடிவமைத்தலும் கட்டமைத்தலும்

LibreOffice offers a wide variety of options to design documents. Use the Styles window to create, assign and modify styles for paragraphs, individual characters, frames and pages. In addition, the Navigator helps you to quickly move around inside your documents, lets you look at your document in an outline view, and keeps track of the objects that you have inserted into your document.

உரை ஆவணங்களில், பல்வேறான அகவரிசைகளும் அட்டவணைகளும் ஐயும் நீங்கள் உருவாக்கலாம். அகவரிசைகள், அட்டவணைகள் ஆகியவற்றின் கட்டமைப்பையும் தோற்றத்தையும் உங்களின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப நீங்கள் வரையறுக்க முடியும். நேரலை மீத்தொடுப்புகளும் நூற்குறிகளும் உங்களை ஆவணத்திலுள்ள தொடர்புடைய உருப்படிகளுக்கு நீங்கள் நேரடியாகக் குதிக்க அனுமதிக்கும்.

LibreOffice ரைட்டர்கொண்டு பணிமேடை வெளியீடு

நீங்கள் தொழில் நெறிசார்ந்த பாணியிலான ஆவணங்களான சிற்றேடுகள், செய்தி மடல்கள், அழைப்பிதழ்கள், போன்றவற்றை உருவாக்குவதற்கு உதவ மிகப்பல பணிமேடை வெளியிடலையும் வரைதல் கருவிகளையும் LibreOffice ரைட்டர் கொண்டிருக்கிறது. உங்களின் ஆவணங்களை உரை சட்டகங்கள், வரைவியல்கள், அட்டவணைகள், மற்றும் மற்ற பொருள்கள் போன்றபல நிரல் தளக்கோலங்களுடன் நீங்கள் வடிவூட்டலாம்.

கணக்கீடுகள்

நீங்கள் மதிநுட்பமிக்க கணக்கீடுகளையோ தருக்க தொடுப்புகளையோ செயலாக்குவதற்கு உதவும் ஒருங்கிணைந்த கணக்கீட்டுச் செயலாற்றி ஐ உரை ஆவணங்களிலுள்ள LibreOffice கொண்டுள்ளது. கணக்கீடுகளைச் செய்யும்பொருட்டு உரை ஆவணத்தில் ஒரு அட்டவணையை நீங்கள் எளிதில் உருவாக்க முடியும்.

சித்திரங்களை உருவாக்குதல்

LibreOffice ரைட்டரின் வரைதல் கருவிகள் உங்களை வரைபடங்கள், வரைவியல்கள், குறி விளக்கங்கள், மற்றும் மற்ற வரைதலின் வகைகளை நேரடியாக உரை ஆவணத்தில் உருவாக்குவதற்கு அனுமதிக்கிறது.

வரைவியல்களை நுழைத்தல்

நீங்கள் படங்களை வெவ்வேறு வடிவூட்டங்கள் உடன் ஒரு உரை ஆவணத்தினுள் நுழைக்கலாம், JPG அல்லது GIF வடிவூட்டங்களுடனான வரைவியல்கள் உட்பட. கூடுதலாக, காட்சியகம், ஆயத்தப்படங்களின் ஒரு திரளலையும் வழங்குவதோடு எழுத்து வேலை காட்சியகம் உணர்வழி எழுத்து விளைவுகளையும் உருவாக்குகிறது.

நெகிழ்வான பயன்பாட்டு முகப்பு

The program interface is designed so that you can configure it according to your preferences, including customizing icons and menus. You can position various program windows, such as the Styles window or the Navigator as floating windows anywhere on the screen. You can also dock some windows to the edge of the workspace.

இழுத்துப் போடு

இழுத்து போடு சிறப்பியல்பானது உங்களை விரைந்தும் திறமையாகவும் LibreOffice இலுள்ள உரை ஆவணத்துடன் பணிபுரிய ஏதுவாக்குகிறது. எ.கா, நீங்கள் காட்சியகத்திலிருந்து வரைவியல்கள் போன்ற பொருளை, ஒரே ஆவணத்திலோ ஓபன் LibreOffice ஆவணங்களுக்கிடையேயோ இழுத்துப் போட முடியும்.

உதவி செயலாற்றிகள்

உதவி கட்டகம் ஐ நீங்கள் LibreOffice செயலிகளுக்கான முழுமையான மேற்கோளாக, எளிமையான, சிக்கலான வேலைக்ளுக்கான அறிவுறுத்தல்கள் உட்பட பயன்படுத்தலாம்.