நிலைப்பட்டை

நிலைப்பட்டை நடப்பு ஆவணம்பற்றிய தகவல்களைக் கொண்டுள்ளதோடு சிறப்பு செயலாற்றிகளைக் கொண்ட பல்வேறு பொத்தான்களையும் தருகிறது.

பக்க எண்

நடப்புப் பக்க எண் இந்த நிலைப்பட்டையின் புலத்தில் காட்சியளிக்கப்படுகிறது. இருமுறை சொடுக்குதல் மாலுமியைத் திறக்கிறது, இதன் மூலம் நீங்கள் ஆவணத்தில் வலம்வர முடியும். வலச் சொடுக்கு, ஆவணத்திலுள்ள அனைத்து நூற்குறிகளையும் காட்டுகிறது. நூற்குறி இடத்தில் உரை இடஞ்சுட்டியை நிலைநிறுத்த ஒரு நூற்குறியைச் சொடுக்கவும்.

Current Page Style

Displays the current Page Style. Double-click to edit the style, right-click to select another style.

மொழி

தேர்ந்த உரையின் மொழியைக் காட்டுகிறது.
தேர்ந்த உரையின் அல்லது நடப்பு பத்தியின் வேறொரு மொழியை நீங்கள் தேர்வு செய்வதற்கான ஒரு பட்டியைத் திறக்க சொடுக்குங்கள்.
சொல்திருத்தம், நடுக்கோடிடல் ஆகியவற்றிலிருந்து உரையைத் தவிர்க்க ஏதுமில்லையைத் தேர்க.
தெரிவுக்கோ பத்திக்கோ முன்னிருப்பு மொழியை மீண்டும் செயல்படுத்த முன்னிருப்பு மொழிக்கு மீட்டமையைத் தேர்க.
கூடுதல் தேர்வுகளைக் கொண்ட ஒரு உரையாடலைத் திறக்க மேலும்-ஐத் தேர்க.

Insert Mode

Displays the current insert mode. You can toggle between INSRT = insert and OVER = overwrite.

தெரிவு முறை

Here you can switch between different selection modes.

Document Modification

If changes to the document have not yet been saved, a "*" is displayed in this field on the Status Bar. This also applies to new, not yet saved documents.

இலக்கமுறை ஒப்பம்

இலக்கமுறை ஒப்பங்கள் ஐயும் பார்க்கவும்.

ஒருங்கிணைத்த காட்சி

இயக்கத்திலுள்ள ஆவணத்தின் நடப்புத் தகவலைக் காட்சியளிக்கிறது.

தளக்கோலத்தைப் பெரிதாக்கு & காட்டு

ரைட்டர் நிலைப்பட்டையில் உள்ள மூன்று கட்டுப்பாடுகள் உங்களின் உரை ஆவணங்களின் உருவளவை மாற்றவும் தளக்கோலத்தைப் பார்வையிடவும் அனுமதிக்கிறது.

தளக்கோலப் பார்வை படவுருக்கள் இடமிருந்து வலமாகக் காட்டுகிறது: ஒற்றை நிரல் முறை. பக்கங்களை அடுத்தடுத்துக் காட்டும் பார்வை முறை. ஒரு திறந்த நூல்போல் இரண்டு பக்கங்களைக் காட்டும் நூல் முறை.

நிறைய பக்கங்களைக் காட்ட உருவளவு சறுக்கியை இடப்புறமாக இழுங்கள், ஒரு பக்கத்தைப் பெரிதாக்கவும் அப்பக்கத்தின் ஒரு சிறிய பரப்பைக் காட்டவும் வலப்புறமாக இழுங்கள்.

உருவளவு

Specifies the current page display zoom factor.