தொகு

இப்பட்டி நடப்பு ஆவணத்தின் உள்ளடக்கங்களைத் தொகுப்பதற்கான கட்டளைகளைக் கொண்டுள்ளது.

செயல்நீக்கு

Reverses the last command or the last entry you typed. To select the command that you want to reverse, click the arrow next to the Undo icon on the Standard bar.

மீண்டும்செய்

Reverses the action of the last Undo command. To select the Undo step that you want to reverse, click the arrow next to the Redo icon on the Standard bar.

திரும்பச்செய்

Repeats the last command. This command is available in Writer and Calc.

வெட்டு

தெரிவுகளை அகற்றுவதோடு ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.

நகலெடு

தெரிவை ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.

ஒட்டு

இடஞ்சுட்டியில் இடத்திலுள்ள ஒட்டுப்பலகையின் உள்ளடக்கங்களை நுழைக்கிறது; தேர்ந்த எந்த உரையையும் பொருள்களையும் மாற்றிவைகிறது.

சிறப்பு ஒட்டு

ஒட்டுப்பலகையின் உள்ளடக்கங்களை நடப்புக் கோப்பினுள் நீங்கள் குறிப்பிட முடிகிற வடிவூட்டத்தில் நுழைக்கிறது.

அனைத்தையும் தேர்

Selects the entire content of the current file, frame, or text object.

தெரிவு முறை

Choose the selection mode from the submenu: normal selection mode, or block selection mode.

உரையைத் தேர்க

You can enable a selection cursor in a read-only text document or in the Help. Choose Edit - Select Text or open the context menu of a read-only document and choose Select Text. The selection cursor does not blink.

நேரடி இடஞ்சுட்டி முறை

ஒரு பக்கத்திலுள்ள ஏதாவது சாத்தியமான உரை வரியின்தொடக்கத்தில், நடுவில் அல்லது இறுதியில் சொடுக்குவதற்குப் பயனரை அனுமதிப்பதோடு அதன் பிறகு தட்டச்சிட தொடங்கவும்.

கண்டுபிடி

Toggle the visibility of the Find toolbar to search for text or navigate a document by element.

Find & Replace

Finds or replaces text or formats in the current document.

இந்தப் பக்கத்திற்குச் செல்

சுழல் பொத்தான்பக்க எண் இலுள்ளமாலுமி சாளரத்தைத் திறக்கிறது. அதனால், நீங்கள் ஒரு பக்கத்தினுள் நுழைய முடியும்.

தடம் மாற்றங்கள்

Lists the commands that are available for tracking changes in your file.

Hyperlink

Opens a dialog that enables you to create and edit hyperlinks.

அடிக்குறிப்பு அல்லது நிறைவுக் குறிப்பு

தேர்ந்த அடிக்குறிப்பையோ நிறைவுக்குறிப்பு நங்கூரத்தையோ தொகுக்குகிறது. அடிக்குறிப்பின் அல்லது நிறைவுக்குறிப்பின் முன் சொடுக்குவதோடு, பிறகு இந்தக் கட்டளையைத் தேர்ந்தெடுக.

அகவரிசை உள்ளீடு

தேர்ந்த அகவரிசை உள்ளீட்டைத் தொகுக்கிறது. அகவரிசையின் முன் அல்லது அதனுள் சொடுக்கவும், பிறகு இந்தக் கட்டளையைத் தொகுக்கவும்

உசாத்துணை உள்ளீடு

தேர்ந்த உசாத்துணை உள்ளீட்டைத் தொகுக்கிறது.

புலங்கள்

ஒரு புலத்தின் பண்புகளைத் தொகுக்க முடிகின்ற ஒரு உரையாடலைத் திறக்கிறது. ஒரு புலத்தின் முன் சொடுக்குக, பிறகு இந்தக் கட்டளையைத் தேர்ந்தெடுக.உரையாடலில், முந்தைய மற்றும் அடுத்த புலத்திற்கு நகர நீற்கள் அம்பு பொத்தான்களைப் பயன்படுத்த முடியும்.

தொடுப்புகள்

Lets you edit the properties of each link in the current document, including the path to the source file. This command is not available if the current document does not contain links to other files.

பிம்ப வரைபடம்

Allows you to attach URLs to specific areas, called hotspots, on a graphic or a group of graphics. An image map is a group of one or more hotspots.

பொருள்

Lets you edit a selected object in your file that you inserted with the Insert - Object command.

தரவுத்தளத்தைப் பரிமாற்று

Change the data sources for the current document. To correctly display the contents of inserted fields, the replacement database must contain identical field names.

கோப்பைத் தொகு

Use the Edit File icon to activate or deactivate the edit mode.