Adding or Deleting a Row or Column to a Table Using the Keyboard
You can add or delete rows or columns in tables as well as split or merge table cells using the keyboard.
-
ஒரு புதிய நிரையை ஒரு அட்டவணையினுள் நுழைக்க, இடஞ்சுட்டியை அட்டவணை கலத்தினுள் வைக்கவும், தேர்வுAlt+நுழையை அழுத்துக, பிறகு அம்பு விசையை மேல் அல்லது கீழ் அழுத்துக. நீங்கள் அட்டவணையின் கடைசி கலத்தினுள்ளும் இடஞ்சுட்டியை நகர்த்துவதோடு, பிறகு கீற்றை அழுத்தவும்.
-
ஒரு புது நிரலை நுழைக்க, அட்டவணை கலத்தில் இடஞ்சுட்டியை அழுத்தி வைத்திருக்கவும், தேர்வுalt+நுழை, பிறகு இடது அல்லது வலது அம்பு விசையை அழுத்துக.
-
To split a table cell instead of adding a column, press OptionAlt+Insert, and then hold down CommandCtrl while you press the left or right arrow key.
-
ஒரு நிரையை அழிக்க, அட்டவணை கலத்தில் இடஞ்சுட்டியை வைத்திருக்கவும், தேர்வுalt+அழிய்ழயை அழுத்துவதோடு, பிறகு மேல் அல்லது கீழ் விசையை அழுத்துக.
-
ஒரு நிரலை அழிக்க, அட்டவணை கலத்தில் இடஞ்சுட்டியை வைத்திருக்கவும், தேர்வுalt+அழியை அழுத்துவதோடு, பிறகு இடது அல்லது வலது அம்பு விசையை அழுத்துக.
-
To merge a table into an adjacent cell, place the cursor in the cell, press OptionAlt+Delete, hold down CommandCtrl, and then press the left or the right arrow key.