உரை ஆவணங்களிலுள்ள பயனர்-வரையறுத்த எல்லைகள்
ரைட்டர் அட்டவணையிலுள்ள தேர்ந்த கலங்களுக்கும் முழு அட்டவணைக்கும் நீங்கள் மாறுபட்ட பல்வேறு கல எல்லைகளைத் செயல்படுத்தலாம். உரை ஆவணங்களிலுள்ள மற்ற பொருள்களும் கூட பயனர்-வரையறுத்த எல்லைகளைக் கொண்டிருக்கலாம். எ.காட்டாக, நீங்கள் பக்க பாணிகள், சட்டகங்கள், நுழைக்கபட்ட படங்கள், விளக்கப்படங்கள் ஆகியவற்றிற்கு எல்லைகளை அளிக்கலாம்.
-
ரைட்டர் அட்டவணையில் கலத்தையோ கலங்களின் தடுப்பையோ தேர்க.
-
Choose
. -
உரையாடலில், எல்லைகள் கீற்றைத் தேர்க.
-
நீங்கள் செயல்படுத்தவிரும்பும் எல்லை தேர்வுகளைத் தேர்ந்து சரி ஐச் சொடுக்குக.
வரி அடுக்குதல் பரப்பிலுள்ள தேர்வுகள் பன்மடங்கு எல்லை பாணிகளைச் செயல்படுத்த உதவும்.
கலங்களின் தெரிவு
கலங்களின் தெரிவைச் சார்ந்து, பரப்பு வித்தியாசப்படுகிறது.
தெரிவு |
வரி அடுக்குதல் பரப்பு |
One cell selected in a table that has more than one cells, or cursor inside a table with no cell selected |
|
ஒரு கல அட்டவணை, கலம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. |
|
தேர்ந்த நிரலிலுள்ள கலங்கள் |
|
தேர்ந்த நிரையிலுள்ள கலங்கள் |
|
A whole table of 2x2 or more cells selected |
முன்னிருப்பு அமைவுகள்
பன்மடங்கு எல்லைகளை அமைக்கவோ மீட்டமைக்கவோ முன்னிருப்பு படவுருக்களின் ஒன்றைச் சொடுக்குக.
-
படவுருவின் உள்ளே உள்ள மெல்லிய சாம்பல் வரிகள் மீட்டமைக்கப்படும் அல்லது துடைக்கபடும் எல்லைகளைக் காட்டும்.
-
படவுருவின் உள்ளே உள்ள இருண்ட வரிகள் தேர்ந்த வரி பாணியையும் நிறத்தையும் பயன்படுத்தி அமைக்கப்படும் வரிகளைக் காட்டும்.
-
படவுருவின் உள்ளே உள்ள தடித்த சாம்பல் வரிகள் மாற்றப்படாத மாட்டாத வரிகளைக் காட்டும்.
எடுத்துக்காட்டுகள்
8x8 கலங்களின் ஒரு தடுப்பைத் தேர்க, பிறகு வடிவூட்டு - கலங்கள் - எல்லைகள் ஐத் தேர்க.
-
அனைத்து வரிகளையும் துடைக்க இடது படவுருவைச் சொடுக்குக. இது அனைத்து வெளி எல்லைகளையும் உள் வரிகளையும் அகற்றுகிறது.
-
வெளி எல்லையை அமைக்கவும் மற்ற அனைத்து வரிகளையும் அகற்றவும் இடதிலிருந்து இரண்டாவது படவுருவைச் சொடுக்குக.
-
வெளி எல்லையை அமைக்க வலது பக்கப் படவுருவைச் சொடுக்குக. உள் வரிகள் மாற்றப்படவில்லை.
Now you can continue to see which lines the other icons will set or remove.
பயனர்-வரையறுத்த அமைவுகள்
பயனர்-வரையறுத்த பரப்பில், தனிப்பட்ட வரிகளை அமைக்கவும் அகற்றவும் சொடுக்கலாம். முன்னோட்டம் மூன்று வெவ்வேறு நிலைகளிலுள்ள வரிகளைக் காட்டுகிறது.
மூன்று வெவ்வேறு நிலைகளின் ஊடாக வழிமாற்ற ஒரு விளிம்பையோ ஒரு மூலையையோ திரும்பத் திரும்பச் சொடுக்குக.
வரி வகைகள் |
பிம்பம் |
அர்த்தம் |
ஒரு கருப்பு வரி |
A black line sets the corresponding line of the selected cells. The line is shown as a dotted line when you choose the 0.05 pt line style. Double lines are shown when you select a double line style. |
|
சாம்பல் வரி |
A gray line is shown when the corresponding line of the selected cells will not be changed. No line will be set or removed at this position. |
|
வெள்ளை வரி |
A white line is shown when the corresponding line of the selected cells will be removed. |
எடுத்துக்காட்டுகள்
-
Select a single cell in a Writer table, then choose Table - Properties - Borders.
-
Select a thick line style.
-
To set a lower border, click the lower edge repeatedly until you see a thick line.
All cells in a Writer table have at least a left and a lower line by default. Most cells on the table perimeter have more lines applied by default.
முன்னோட்டத்தில் வெள்ளையாகக் காட்டப்படும் அனைத்து வரிகளும் கலங்களிலிருந்து அகற்றப்படும்.