தானிதிருத்த பட்டியலுக்கு விதிவிலக்குகளைச் சேர்த்தல்

தானிதிருத்தம் பெரிய எழுத்துகளையும் சிறிய எழுத்துகளையும் கலந்த குறிப்பிட்ட சுருக்கங்களையோ சொற்களையோ திருத்துவதிலிருந்து நீங்கள் தடுக்க முடியும்.

  1. கருவிகள் - தானிதிருத்தம் - தானிதிருத்தத் தேர்வுகள் ஐத் தெர்ந்தெடுப்பதோடு, விதிவிலக்குகள் கீற்றைச் சொடுக்குக.

  2. பின்வருவனவற்றுள் ஒன்றைச் செய்க:

    Type the abbreviation followed by a period in the Abbreviations (no subsequent capital) box and click New.

    Type the word in the Words with TWo INitial CApitals box and click New.

Tip Icon

To quickly undo an AutoCorrect replacement, press +Z. This also adds the word or abbreviation that you typed to the AutoCorrect exceptions list.


தானியக்கமாக எழுத்துக்கூட்டைச் சோதி