பக்க எண்

நடப்புப் பக்க எண் இந்த நிலைப்பட்டையின் புலத்தில் காட்சியளிக்கப்படுகிறது. இருமுறை சொடுக்குதல் மாலுமியைத் திறக்கிறது, இதன் மூலம் நீங்கள் ஆவணத்தில் வலம்வர முடியும். வலச் சொடுக்கு, ஆவணத்திலுள்ள அனைத்து நூற்குறிகளையும் காட்டுகிறது. நூற்குறி இடத்தில் உரை இடஞ்சுட்டியை நிலைநிறுத்த ஒரு நூற்குறியைச் சொடுக்கவும்.

காட்சியளிக்கப்பட்ட (x) பக்கமும் (y) பக்கங்களின் மொத்த எண்ணிக்கையும் பக்க x/y படிவத்தில் காட்டப்படுகின்றன.நீங்கள் ஒர் ஆவணத்தை சுட்டெலியைக்கொண்டு உருடும்போது, பக்க எண் நீங்கள் சுட்டெலிப் பொத்தானை வெளியீடுகையில் காட்சியளிக்கப்படுகிறது. நீங்கள் வலது உருள் பட்டையைப் பயன்படுத்தி உருட்டும்போது, பக்க எண்கள் உதவிச் சிறுதுப்புகளாகக் காட்சியளிக்கப்படுகின்றன. நிலைப்பட்டை மற்றும் உருள்பட்டையில் பக்க எண்ணிடல் வடிவூட்டு ஒரே மாதிரியாக உள்ளன.

நீங்கள்மாலுமி காட்சியைத் திறக்க அல்லது அடைக்க பக்க எண் புலத்தை இருமுறை சொடுக்கலாம்.

குறிப்பிட்ட பக்கதிற்குச் செல்ல,மாலுமியிலுள்ள பக்கம் சுழற்பொத்தானில் பக்க எண்ணை உள்ளிடுவதுடன் பிறகு உள்ளிடையை அழுத்துக.

Note Icon

குறுக்கு விசைகள் shift++F5 அழுத்துவதன் மூலம், நீங்கள் ஒரு பக்க எண்ணை உள்ளிடுதலுக்கு மாறுகிறீர்கள். நீங்கள் உள்ளிடையை அழுத்தும்போது, இடஞ்சுட்டி தேர்ந்த பக்கத்திற்கு நகர்கிறது.