எண்ணிடல் திற/அடை

தேர்ந்த பத்திகளிலிருந்து எண்ணிடலை சேர்க்கவோ அகற்றவோ செய்கிறது.எண்ணிடல் வடிவூட்டலை வரையறுக்க, வடிவூட்டு - பொட்டுகளும் எண்ணிடலும் ஐத் தேர்க. பொட்டுகளும் எண்ணிடலும் பட்டையைக் காட்சியளிக்க, பார்வை - கருவிப்பட்டைகள் - பொட்டுகளும் எண்ணிடலும் ஐத் தேர்க.

Note Icon

வலை தளக்கோலம் இல் பணிபுரியும்போது சில பொட்டுகளும் எண்ணிடலும் தேர்வுகள் கிடைப்பதில்லை.


படவுரு

எண்ணிடல் திற/அடை

பொட்டுகளும் எண்ணிடலும்