நிரல்கள்

Specify the column width properties.

இக்கட்டளையை அணுக...

அட்டவணை - பண்புகள் - நிரல்கள் கீற்றைத் தேர்தெடுக


Adapt table width

மாற்றியமைத்த நிரல் அகலத்தைக் கொண்டு அட்டவணையின் அகலத்தைக் குறைக்கவோ அதிகரிக்கவோ செய்கிறது. இந்தத் தேர்வானது,அட்டவணை கீற்றிலுள்ள சீரமைப்பு பரப்பில் தானியக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் கிடைக்கப்பெறாது.

Adjust columns proportionally

சாத்தியமானால், நிரலின் அகலத்தில் மாற்றமானது ஒவ்வொரு நிரலுக்கும் சம்மாக இருக்கும்.இந்தத் தேர்வு, அட்டவணை கீற்றிலுள்ள சீரமைப்பு பரப்பின் தானியக்கம் தேரப்படுவதால் கிடைக்கப்பெறுவதில்லை.

Remaining space

Displays the amount of space that is available for adjusting the width of the columns. To set the width of the table, click the Table tab.

Column width

Specify the column widths for the table.

Column widths

நிரலுக்கான நீங்கள் விரும்பும் அகலத்தை உள்ளிடுக.

Left Arrow

Displays the table columns found to the left of the current column.

Right Arrow

Displays the table columns found to the right of the current column.

Editing Tables Using the Keyboard