மீத்தொடுப்பு

Specify the properties of the hyperlink for the selected graphic, frame or OLE object.

இக்கட்டளையை அணுக...

வடிவூட்டு - பிம்பம் - மீத்தொடுப்பு கீற்றைத் தேர்க

வடிவூட்டு - சட்டகமும் பொருளும் - பண்புகள் - மீத்தொடுப்பு கீற்றைத் தேர்ந்தெடுக

நுழை - சட்டகம் - சட்டகம் - மீத்தொடுப்பு ஐத் தேர்க


Link to

Set the link properties.

URL

நீங்கள் திறக்கவிருக்கும் கோப்புக்கு முழுமையான பாதையை உள்ளிடுக.

Browse

மீத்தொடுப்பு திறப்பதற்கான ஆவணத்தை இடங்குறிப்பதோடு, திற ஐச் சொடுக்குக. இலக்குக் கோப்பானது உங்கள் ஆவணத்தில் அல்லது இணையத்திலுள்ள FTP சேவையகத்திலும் இருக்கக்கூடும்.

Name

மீத்தொடுப்புக்கான ஒரு பெயரை உள்ளிடுக.

Frame

இலக்குக் கோப்பை நீங்கள் திறக்கவிரும்பும் இடத்தில் சட்டகத்தின் பெயரைக் குறிப்பிடுகிறது. முன்வரையறுத்த இலக்குச் சட்டகப் பெயர்கள் இங்குவிவரிக்கப்பட்டுள்ளன.

Image Map

Select the type of ImageMap that you want to use. The ImageMap settings override the hyperlink settings that you enter on this page.

Server-side image map

ஒரு சேவையகப் பிம்ப வரைபடத்தைப் பயன்படுத்துகிறது.

Client-side image map

தேர்ந்த பொருளுக்காக நீங்கள் உருவாக்கிய பிம்ப வரைப்படம் ஐப் பயன்படுத்துகிறது.

URL