அகவரிசை

The following options are available when you select Bibliography as the index type.

இக்கட்டளையை அணுக...

நுழை - உள்ளடக்கங்கள் மற்றும் அகவரிசையின் அட்டவணை - உள்ளடக்கங்கள், அகவரிசை, அல்லது உசாத்துணையின் அட்டவணை - வகை கீற்றைத் தேர்ந்தெடுக (உசாத்துணையானது தேர்ந்த பொருளாக இருக்கும்போது)


வகையும் தலைப்பும்

அகவரிசையின் வகையையும் தலைப்பையும் குறிப்பிடுக

வகை

நீங்கள் நுழைக்கவிருக்கும் அகவரிசை வகையைத் தேருங்கள். நீங்கள் தேரும் அகவரிசை வகையின் அடிப்படையில் தேர்வுகள் கிடைக்கும். நீங்கள்நுழை - உள்ளடக்கங்களின் அட்டவணையும் அகவரிசையும் - உள்லடக்கங்களின் அட்டவணை, அகவரிசை அல்லது உசாத்துணை ஐத் தேரும்போது இடஞ்சுட்டி அகவரிசையில் இருந்தால், நீங்கள் அந்த அகவரிசையைத் தொகுக்க முடியும்.

தலைப்பு

தேர்ந்த அகவரிசைக்கான ஒரு தலைப்பை உள்ளிடுக.

கைமுறை மாற்றங்களுக்கு எதிராக காக்கப்பட்டது

Prevents the contents of the index from being changed. Manual changes that you make to an index are lost when the index is refreshed. If you want the cursor to scroll through a protected area, choose - LibreOffice Writer - Formatting Aids, and then select the Enable cursor check box in the Protected Areas section.

Formatting of the entries

Number entries

உசாத்துணை உள்ளீடுகளைத் தானாகவே எண்ணிடுகிறது. எண்ணிடலுக்கு வரிசைபடுத்துதல் தேர்வை அமைக்க, உள்ளீடுகள் கீற்றைச் சொடுக்குக.

Brackets

நீங்கள் உசாத்துணை உள்ளீடுகளை உடனிணைப்பதற்கான அடைப்புகளைத் தேர்க.

வரிசைப்படுத்து

அகவரிசை உள்ளீடுகளை வரிசைப்படுத்தலுக்கான தேர்வுகளை அமைகிறது.

மொழி

அகவரிசை உள்ளீடுகளை வகைபிரிப்புக்கான மொழி விதிகளைத் தேர்க.

விசை வகை

நீங்கள் 1, 2, 12 போன்று எண்களை மதிப்பு மூலம் வரிசைபடுத்த விரும்பினால் எண்மத்தைத் தேர்க. 1, 12, 2 போன்று நீங்கள் எண்களை வரியுரு குறியீடு மூலம் வரிசைபடுத்த விரும்பினால் எண்ணெழுத்தைத் தேர்க.