அகவரிசை

The following options are available when you select Index of Tables as the index type.

இக்கட்டளையை அணுக...

நுழை - உள்ளடக்கங்கள் மற்றும் அகவரிசையின் அட்டவணை - உள்ளடக்கங்கள், அகவரிசை அல்லது உசாத்துணை - வகை கீற்றைத் தேர்ந்தெடுக ( அட்டவணைகளின் அகவரிசை தேர்தெடுக்கப்படும்போது)


வகையும் தலைப்பும்

அகவரிசையின் வகையையும் தலைப்பையும் குறிப்பிடுக

வகை

நீங்கள் நுழைக்கவிருக்கும் அகவரிசை வகையைத் தேருங்கள். நீங்கள் தேரும் அகவரிசை வகையின் அடிப்படையில் தேர்வுகள் கிடைக்கும். நீங்கள்நுழை - உள்ளடக்கங்களின் அட்டவணையும் அகவரிசையும் - உள்லடக்கங்களின் அட்டவணை, அகவரிசை அல்லது உசாத்துணை ஐத் தேரும்போது இடஞ்சுட்டி அகவரிசையில் இருந்தால், நீங்கள் அந்த அகவரிசையைத் தொகுக்க முடியும்.

தலைப்பு

தேர்ந்த அகவரிசைக்கான ஒரு தலைப்பை உள்ளிடுக.

கைமுறை மாற்றங்களுக்கு எதிராக காக்கப்பட்டது

Prevents the contents of the index from being changed. Manual changes that you make to an index are lost when the index is refreshed. If you want the cursor to scroll through a protected area, choose - LibreOffice Writer - Formatting Aids, and then select the Enable cursor check box in the Protected Areas section.

க்காக அகவரிசையை உருவாக்கு

ஆவணத்திற்காக அல்லது நடப்பு அத்தியாயத்திற்காக அகவரிசையை உருவாக்குவதா என்பதை தேர்ந்தெடுக.

இருந்து உருவாக்கு

Specify the information to be combined to form an index.

படவிளக்கங்கள்

பொருளின் படவிளக்கங்களிலிருந்து அகவரிசை உள்ளீடுகளை உருவாக்குகிறது. ஒரு பொருளுக்கு படவிளக்கத்தைச் சேர்க்க, பொருளைத் தேர்ந்து, பிறகு நுழை - படவிளக்கம் ஐத் தேர்ந்தெடுக.

பகுப்பு

நீங்கள் அகவரிசை உள்ளீடுகளுக்காகப் பயன்படுத்தவிருக்கும் படவிளக்கப் பகுப்பைத் தேர்க.

காட்சியளி

Select the part of the caption that you want to use for index entries. The following table lists the caption options that can be selected, based on the caption text "Illustration 24: The Sun", where "Illustration 24" was automatically generated, and "The Sun" was added by the user.

Selections in the Display list box

Entry in the Index

Reference Text

Illustration 24: The Sun

பகுப்பும் எண்ணும்

Illustration 24

படவிளக்கம்

The Sun


If you select "Caption Text", the punctuation and the space at the beginning of the caption does not appear in the index entry.

Object names

Creates index entries from object names. You can view object names in the Navigator, for example, and change them in the context menu.