அகவரிசை உள்ளீட்டை நுழை

தேர்ந்த உரையை அகவரிசையாகவோ உள்ளீடு உள்ளடக்கங்களின் அட்டவணையாகவோ குறிக்கிறது.

இக்கட்டளையை அணுக...

நுழை - உள்ளடக்கங்களின் அட்டவணையும் அகவரிசையும் - அகவரிசை உள்ளீடு ஐத் தேர்க

நுழை கருவிப்பட்டையைத் திறந்துச் சொடுக்குக

படவுரு

உள்ளீடு


அகவரிசை உள்ளீட்டைத் தொகுக்க, அகவரிசை புலத்தின் முன் இடஞ்சுட்டியை வைத்து, பிறகுதொகு - மேற்கோள் - அகவரிசை உள்ளீடு... ஐத் தேர்ந்தெடுக

நீங்கள் அகவரிசை உள்ளீடுகளை நுழக்கையில் அகவரிசை உள்ளீட்டை நுழை உரையாடலைத் திறந்தவாறே விட்டுவிடலாம்.

தெரிவு

அகரவரிசை

உள்ளீட்டினுள்சே நீங்கள் சேர்க்கவிருக்கும் அகவரிசையைத் தேரவும்.

உள்ளீடு

ஆவணத்தில் தேர்ந்த உரையைக் காட்சியளிக்கிறது. உங்களுக்கு வேண்டுமானால், அகவரிசை உள்ளீடுக்கு வேறு சொல்லை உள்ளிடலாம். ஆவணத்தில் தேர்ந்த உரை மாறவில்லை.

முதல் விசை

நடப் புத் தெரிவை நீங்கள் இங்கு நுழைத்த சொல்லில் துணை உள்ளீடாக்குகிறது. எ.காட்டாக, நீங்கள் "குளிர்" எனத் தேர்ந்து, முதல் விசையாக "வானிலை" என உள்ளிட்டால், அகவரிசை உள்ளீடானது " வானிலை", "குளிர்" எனவாகும்.

இரண்டாம் விசை

Makes the current selection a sub-subentry of the 1st key. For example, if you select "cold", and enter "weather" as the 1st key and "winter" as the 2nd key, the index entry is "weather, winter, cold".

ஒலிப்புமுறை வாசிப்பு

Enter the phonetic reading for the corresponding entry. For example, if a Japanese Kanji word has more than one pronunciation, enter the correct pronunciation as a Katakana word. The Kanji word is then sorted according to the phonetic reading entry. This option is only available if Asian language support is enabled.

முதன்மை உள்ளீடு

தேர்ந்த உரையை முதன்மை உள்ளீடாக அகர அகவரிசையில் அமைக்கிறது. அகவரியிலுள்ள மற்ற உள்ளீடுகளின் வடிவூட்டை விட முதன்மை உள்ளீட்டின் பக்க எண்களை வேறு வடிவூட்டுகளில் காட்சியளிக்கிறது LibreOffice.

மட்டம்

Entries using the paragraph format "Heading X" (X = 1-10) can be automatically added to the table of contents. The level of the entry in the index corresponds to the outline level of the heading style.

Note Icon

இந்தத் தேர்வானது, உள்ளடக்கங்களின் அட்டவணைக்கும் பயனர் வரையறுத்த உள்ளீடுகளுக்கும் மட்டுமே கிடைக்கும்.


ஒத்த உரைகள் அனைத்துக்கும் செயற்படுத்தவும்

Automatically marks all other occurrences of the selected text in the document. Text in headers, footers, frames, and captions is not included.

நீங்கள் இந்த உரையாடலில் கைமுறையாக உள்ளிட்ட உள்ளீடு க்குச் செயலாற்றியைப் பன்படுத்த முடியாது.

Tip Icon

To include all occurrences of a text passage in an index, select the text, choose Edit - Find & Replace, and click Find All. Then choose Insert - Table of Contents and Index - Index Entry and click Insert.


எழுத்து வடிவைப் பொருத்து

Distinguishes between uppercase and lowercase characters.

முழு சொற்கள் மட்டும்

Searches for whole words or cells that are identical to the search text.

நுழை

உங்கள் உரையில் ஓர் அகவரிசையை குறிப்பிடுகிறது.

மூடு

உரையாடலை மூடுகிறது.

புதிய பயனர் வரையறுத்த அகவரிசை

புதிய பயனர் - வரையறுத்த அகவரிசையை உருவாக்கு உரையாடலைத் திறக்கிறது. இங்கு நீங்கள் தனிப்பயன் அகவரிசையையை உருவாக்கலாம்.

பெயர்

புதிய பயனர்- வரையறுத்த அகவரிசைக்கான ஒரு பெயரை உள்ளிடுக. கிடைக்கும் அகவரிசைகள் அட்டவணைகளின் பட்டியலில் புதிய அகவரிசை சேர்க்கப்படுகிறது.

உள்ளடக்கம், அகவரிசைகள் ஆகியவற்றின் அட்டவணைகளைப் பயன்படுத்தி