மாறிகள்

Variable fields let you add dynamic content to your document. For example, you can use a variable to reset the page numbering.

இக்கட்டளையை அணுக...

நுழை - புலம் - கூடுதல் புலங்கள் - மாறிகள் கீற்றைத் தேர்ந்தெடுக


Warning Icon

நடப்பு ஆவணத்தில் மட்டுமே பயனர்-வரையறுத்த புலங்கள் கிடைக்கும்.


வகை

கிடைக்கப்பெறும் புல வகைகளைப் பட்டியலிடுகிறது. உங்கள் ஆவணத்தில் ஒரு புலத்தைச் சேர்க்க, ஒரு புல வகையைச் சொடுக்கி, தேர் பட்டியலில் ஒரு புலத்தைச் சொடுக்குக, பிறகு நுழை ஐச் சொடுக்குக. பின்வரும் புலங்கள் கிடைக்கப்பெறுகின்றன:

வகை

விளக்கம்

மாறியை அமை

ஒரு மாறியையும் அதன் மதிப்பையும் வரையறுக்கிறது. மாறி புலத்தின் முன்னால் சொடுக்குவதில் மூலமும் பிறகு தொகு - புலம் ஐத் தேர்ந்தெடுப்பதின் மூலம் நீங்கள் மாறியின் மதிப்பை மாற்றலாம்.

மாறியைக் காட்டு

தெரிவு பட்டியலில் நீங்கள் சொடுக்கிய மாறியின் நடப்பு மதிப்பினை நுழைக்கிறது.

DDE புலம்

ஒதுக்கப்பட்ட பெயரை நீங்கள் அடிக்கடி புதுப்பிக்கக்கூடிய DDE ஐ உங்கள் ஆவணத்தில் நுழைக்கிறது.

சூத்திரத்தை நுழை

நிலைத்த எண்ணையோ சூத்திரத்தின் முடிவையோ நுழைக்கிறது.

உள்ளீட்டுப் புலம்

ஒரு மாறிக்கோ ஒரு பயனர் புலத்திற்கோ ஒரு புதிய மதிப்பை நுழைக்கிறது.

The value of a variable in an Input field is only valid from where the field is inserted and onwards. To change the value of the variable later in the document, insert another Input field of the same name, but with a different value. However, the value of a User Field is changed globally.

மாறிகள் தெரிவுபுலத்தில் காட்சியளிக்கப்படுகின்றன. நீங்கள் நுழை பொத்தானைச் சொடுக்குகையில் உள்ளீட்டுப் புலம் உரையாடல் தோற்றமளிக்கிறது, இங்கு நீங்கள் புது மதிப்பையோகூடுதல் உரையையோ ஒரு குறிப்பாக நீங்கள் உள்ளிடலாம்.

எண் வீச்சு

அட்டவணகள், வரைவியல்கள், உரைச் சட்டகங்கள் ஆகியவற்றிற்கான தானி எண்ணிடலை நுழைக்கிறது.

பக்க மாறியை அமை

பக்க கணக்கிடு மறுதுவக்கத்திலிருந்து ஒரு மேற்கோள் புள்ளியை ஆவணத்தில் நுழைக்கிறது. மேற்கோள் புள்ளியைச் செயல்படுத்த "திற" என்றும் அதனைச் செயல்நிறுத்த "அடை"எனவும் தேர்க. பக்க கணக்கிடலை வேறு எண்ணிலிருந்து தொடங்க நீங்கள் குறுகிடையையும் உள்ளிடலாம்.

பக்க மாறியைக் காட்டு

மேற்கோள் புள்ளி " பக்க மாறியை அமை" இலிருந்து இந்தப் புலத்திற்கான பக்க எண்ணிக்கையைக் காட்சியளிக்கிறது.

பயனர் புலம்

ஒரு தனிப்பயன் உலக மாறியை நுழைக்கிறது. கூற்று நிபந்தனைக்கான மாறியை வரையறுக்க பயனர் புலத்தை நீங்கள் பயபடுத்தலாம். நீங்கள் பயனர் புலத்தை மாற்றும்போது, ஆவணத்திலுள்ள மாறியின் அனைத்துச் சான்றுகளும் புதுப்பிக்கப்படுகின்றன.


Note Icon

தொடர்புடைய புல வகைகளை வகை பட்டியலில் தேர்ந்தால் மட்டுமே பின்வரும் புலங்கள், நுழைக்கபட முடியும்.


வடிவூட்டு

தேர்ந்த புலத்திற்கு நீங்கள் செயல்படுத்தவிருக்கும் வடிவூட்டத்தைச் சொடுக்குக, அல்லது தனிப்பயன் வடிவூட்டத்தை வரையறுக்க "கூடுதல் வடிவூட்டங்களைச்" சொடுக்குக.

பயனர்-வரையறுத்த புலங்களுக்கு, நீங்கள் செயல்படுத்தவிரும்பும் வடிவூட்டத்தை வடிவூட்டுபட்டியலில் சொடுக்குக, அல்லது ஒரு தனிப்பயன் வடிவூட்டத்தை வரையறுக்க " கூடுதல் வடிவூட்டங்கள்" ஐச் சொடுக்குக.

பெயர்

நீங்கள் உருவாக்கவிருக்கும் பயனர்-வரையறுத்த புலத்தின் பெயரைத் தட்டச்சிடுக. ஒரு இலக்கை அமைக்க, வகை பட்டியலிலுள்ள "மேற்கோளை அமை" ஐச் சொடுக்குக, பெட்டியில் ஒரு பெயரைத் தட்டச்சிடுவதோடு, நுழை ஐச் சொடுக்குக. புது இலக்கை மேற்கோளிட, இலக்குப் பெயரைத் தெரிவு பட்டியலில் சொடுக்குக.

மதிப்பு

பயனர்-வரையறுத்த புலத்திற்கு நீங்கள் நீங்கள் சேர்க்கவிரும்பும் உள்ளடக்கங்களை உள்ளிடுக.

வடிவூட்டுபட்டியலில், மதிப்பு உரையாகவோ எண்ணாகவோ நுழைக்கப்பட்டால் வரையறுக்கவும்.

Select

Lists the available fields for the field type selected in the Type list. To insert a field, click the field, and then click Insert.

Tip Icon

To quickly insert a field from the list, hold down and double-click the field.


HTML ஆவணத்தில், " மாறியை அமை" புல வகைக்கு இரு கூடுதல் புலங்கள் கிடைக்கின்றன: HTML_ON மற்றும் HTML_OFF. கோப்பு HTML ஆவணமாகச் சேமிக்கப்படும்போது மதிப்பு பெட்டியில் நீங்கள் தட்டச்சிடுகின்ற உரையானது திறக்கும் HTML குறிச்சொல் (<Value>) அல்லது மூடும் HTML (</Value>) என ஆக மாறுகிறது. இது நீங்கள் தேரும் தேர்வினைச் சார்ந்தது ஆகும்.

Tip Icon

நீங்கள் ctrl விசையை அழுத்தியவாறே உள்ளீட்டை இருமுறை சொடுக்கினால் அல்லது ஆசைப்பட்ட மாறியைத் தேர்ந்து வெளிப்பட்டையை அழுத்தினால்டவ், அது உடனேயே உங்கள் ஆவணத்தினுள் நுழைக்கப்படுகிறது.


சூத்திரம்

" சூத்திரத்தை நுழை" புலம் தேரப்பட்டால் மட்டுமே இத்தேர்வு கிடைக்கும்.

மேற்கோள்

புலத்தில் நீங்கள் காட்சியளிக்க விரும்பும் உரையை தட்டச்சிடுக. நீங்கள் இடம்பிடி புலத்தை நுழைத்தால், புலத்தில் சுட்டெலியின் சுட்டியை வைக்கும்போது காட்சியளிக்கும் நீங்கள் விரும்பும் உதவிச் சிறுதுப்பைத் தட்டச்சிடுக.

குறுங்கிடை

தேதிக்கோ நேரப் புலத்திற்கோ நீங்கள் செயல்படுத்தவிரும்பும் அடைத்தொகுதியை உள்ளிடுக, எ.கா "+1".

தென்படாது

ஆவணத்திலுள்ள புல உள்ளடக்கங்களை நுழைக்கிறது.புலமானது ஒரு மெல்லிய சாம்பல் குறியாக ஆவணத்தினுள் நுழைக்கப்படுகிறது. இத்தேர்வு, "மாறியை அமை" மற்றும் "பயனர் புலம்" புல வகைக்கு மட்டுமே கிடைக்கப்பெறும்.

அத்தியாய எண்ணிடல்

அத்தியாய எண்களை மீளமைத்தலுக்கான தேர்வுகளை அமைக்கிறது.

மட்டம்

ஆவணத்தில் எண்ணிடலை மறுதுவக்கம் செய்வதற்காகத் தலைப்புரையையும் அத்தியாயதின் மட்டத்தையும் தேர்ந்தெடுக.

பிரிப்பான்

தலைப்புரைக்கும் அத்தியாய மட்டங்களுக்குமிடையே பிரிப்பியாக நீங்கள் பயன்படுத்தவிரும்பும் வரியுருவைத் தட்டச்சிடுக.

செயல்படுத்து

தெரிவு பட்டியலில் பயனர்-வரையறுத்த புலத்தைச் சேர்க்கிறது.

படவுரு

Apply

அழி

தெரிவுப் பட்டியலிலிருந்து பயனர்-வரையறுத்த புலத்தை அகற்றுகிறது.நீங்கள் நடப்பு ஆவணத்தில் பயன்படுத்தாத புலங்களை மட்டுமே அகற்ற முடியும். நடப்பு ஆவணத்தில் பயன்படுத்தப்பட்ட புலத்தைப் பட்டியலிலிருந்து அகற்ற, முதலில் ஆவணத்திலுள்ள புலத்தின் அனைத்துச் சான்றுகளையும் அழித்து, பிறகு அவற்றைப் பட்டியலிலிருந்து அகற்றுக.

படவுரு

அழி