குறுக்கு- மேற்கோள்கள்

நடப்பு ஆவணத்தினுள் மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும் இங்கு நுழைக்கலாம். ஒரே ஆவணத்திற்குள்ளே அல்லது முதன்மை ஆவணத்திற்கும் துணை ஆவணத்திற்குமிடையேயுள்ள மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும்.

மாற்றுக் குறிப்பைப் புலமாக உள்ளிடுவதால் நன்மை என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆவணத்தை மாற்றும்போது, கைமுறையாக மேற்கோள்களைச் சரிசெய்ய வேண்டாம். புலங்களை F9 ஐக் கொண்டு புதுப்பித்தால், ஆவணத்திலுள்ள மேற்கோள்களும் புதுப்பிக்கப்படுகின்றன.

இக்கட்டளையை அணுக...

நுழை - புலங்கள் - கூடுதல் புலங்கள் - மாற்றுக்குறிப்பு கீற்றைத் தேர்ந்தெடுக

நுழை - மேற்கோள் ஐத் தேர்


Inserting Cross-References

வகை

கிடைக்கப்பெறும் புல வகைகளைப் பட்டியலிடுகிறது. உங்கள் ஆவணத்தில் ஒரு புலத்தைச் சேர்க்க, ஒரு புல வகையைச் சொடுக்கி, தெரிவுப் பட்டியலில் ஒரு புலத்தைச் சொடுக்குக, பிறகு நுழையைச் சொடுக்குக. பின்வரும் புலங்கள் கிடைக்கப்பெறுகின்றன:

வகை

அர்த்தம்

மேற்கோளை அமை

மேற்கோளிட்ட புலத்திற்கான இலைக்கை நிறுவுக. பெயர் என்பதன் கீழ், மேற்கோளுக்கான ஒரு பெயரை உள்ளிடுக. மேற்கோளை நுழைக்கும்போது, அப்பெயரானது தெரிவு பட்டியல் பெட்டியில் அடையாளமாகத் தோன்றுகிறது.

HTML ஆவணத்தில், இவ்வாறாக உள்ளிட்டப்படும் மேற்கோள் புலங்கள் புறக்கணிக்கப்படும். HTML ஆவணத்திலுள்ள இலக்குக்கு, நீங்கள் ஒரு நூற்குறியை நுழைக்கவும்

மேற்கோளை நுழை

ஆவணத்தில் வேறு இடத்தில் ஒரு மேற்கோளை நுழைத்தல். தொடர்புடைய உரையின் நிலையனது " என ,முதலில் வரையறுக்கப்படவேண்டும். இல்லையெனில், தெரிவு என்பதன் கீழ் புலப்பெயரைத் தேர்ந்தெடுப்பதன் வழி மேற்கோளை நுழைத்தல் என்பது முடியாதது.

முதன்மை ஆவணங்களில், ஓர் துணை ஆணத்திலிருந்து மற்றொன்றிற்கும் நீங்கள் மேற்கோளிடலாம். மேற்கோளின் பெயரானது தெரிவுப் புலத்தில் தேன்றாது என்றும் " கையினால்" உள்ளிடப்படவேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்க.

HTML ஆவணத்தில், இவ்வாறாக உள்ளிடப்படும் மேற்கோள் புலங்கள் புறக்கணிக்கப்படும். HTML ஆவணங்களிலுள்ள மேற்கோளிட்ட புலங்களுக்கு நீங்கள் ஓரு மீத்தொடுப்பை நுழைக்கவும்.

தலைப்புரைகள்

ஆவணத்தில் அவற்றின் தோற்ற ஒழுங்கின்வாறு உள்ள அனைத்துத் தலைப்புரைகளின் பட்டியலைத் தெரிவுப் பெட்டி காட்டுகிறது.

எண்ணிட்ட பத்திகள்

தெரிவுப் பெட்டியானது, அனைத்து எண்ணிட்ட தலைப்புரைகளையும் பத்திகளையும்,அவை ஆவணங்களில் தோற்றமளிக்கும் ஒழுங்கமைவில் காட்சியளிக்கிறது.

நூற்குறிகள்

நுழை - நூற்குறி ஐக் கொண்டு ஆவணத்தில் ஒரு நூற்குறியை நுழைத்த பிறகு, மேற்கோள்கள் கீற்றிலுள்ள நூற்குறிகளின் உள்ளீட்டானது பயன்தக்கவையாகிறது. நூற்குறிகள் ஆவணத்திலுள்ள உரை பத்திகளை குறிக்க பயன்படுகின்றன. ஓர் உரை ஆவணத்தில், எ.காட்டக, ஒரு பத்தியிலிருந்து ஆவணத்திலுள்ள மற்றொரு பத்திக்குக் குதிக்க நூற்குறிகளைப் பயன்படுத்தலாம்.

HTML ஆவணத்தில், இந்த நூற்குறிகள்<A name> நங்கூரங்களாகுகின்றன, எ.காட்டாக, இவை மீத்தொடுப்புக்களின் இலக்கை தீர்மானிக்கும்.

அடிக்குறிப்புகள்

உங்களின் ஆவணம் ஒர் அடிக்குறிப்ப்பைக் கொண்டிருந்தால், நீங்கள் அடிக்குறிப்புகள் உள்ளீட்டை த் தேர முடியும். அடிக்குறிப்புக்கான ஒரு மேற்கோள் அடிக்குறிப்பு எண்ணைத் தருகிறது.

(படவிளக்கத்துடன் நுழைத்த பொருள்கள்)

செயல்படுத்திய படவிளக்கத்தையுடைய பொருள்களுக்கு நீங்கள் மேற்கோள்களை அமைக முடியும். எ.கா, ஒரு படத்தை நுழை, படத்தை வலம் சொடுக்கு, படவிளக்கத்தைர் தேர்ந்தெடுக. இப்போது, பொருளானது எண்ணிட்ட " எடுத்துக்காட்டாக" பட்டியலில் காட்டப்படுகிறது.


Tip Icon

மேற்கோள்கள் புலங்கள் ஆகும். ஒரு மேற்கோளை அகற்ற, புலத்தை அழிக்கவேண்டும். நீங்கள் நீண்ட உரையை மேற்கோளாக அமைக்கவும் மேற்கோளை அழித்தலுக்குப் பிறகு நீங்கள் அதனை மீண்டும் நுழைக்க விரும்பவில்லையென்றால், உரையைத் தேர்ந்து அதனை ஒட்டுப்பலகைக்கு நகலெடுக. நீங்கள் அதனை " வட்வூட்டா உரை" ஆக அதே இடத்தில் தொகு - சிறப்பு ஒட்டு கட்டளையைப் பயன்படுத்தி மீண்டும் நுழைக்கலாம். உரையானது எந்த மாற்றமில்லாமல் இருக்கையில் மோற்கோள் அழிக்கப்படிகிறயது.


பிரிவு

Lists the available fields for the field type selected in the Type list. To insert a field, click the field, select a format in the "Insert reference to" list, and then click Insert.

Tip Icon

To quickly insert a field from the list, hold down and double-click the field.


பட்டியலில் மேற்கோளை நுழை இல், நீங்கள் பயன்படுத்தவிருக்கும் வடிவூட்டைச் சொடுக்குக.

மேற்கோள் இல் நுழை

தேர்ந்த மேற்கோள் புலத்திற்கு நீங்கள் பயன்படுத்தவிரும்பும் வடிவூட்டலைத் தேர்க. பின்வரும் வடிவூட்டல்கல்கள் கிடைக்கப்பெறும்:

வடிவூட்டு

அர்த்தம்

பக்கம்

மேற்கோள் இலக்கைக் கொண்டிருக்கும் பக்கத்தின் எண்ணை நுழைக்கிறது.

மேற்கோள்

முழுமையான மேற்கோள் இலக்கு உரையை நுழைக்கிறது. அடிக்குறிப்புகளுக்கு, அடிக்குறிப்பு எண் நுழைக்கப்படுகிறது.

மேலே/கீழே

மேற்கோள் புலத்தில் இடத்திற்குத் தொடர்பான மேற்கோள் இலக்கின் இடத்தைச் சார்ந்து, "மேல்" அல்லது "கீழ்" ஐ நுழைக்கிறது.

பக்க பாணியாக

பக்க பாணியில் குறிப்பிட்ட வடிவத்தைப் பயன்படுத்தி மேற்கோள் இலக்கைக் கொண்டிருக்கும் பக்கத்தின் எண்ணை நுழைக்கிறது.

எண்

சூழலைச் சார்ந்து, உயர் மட்டங்கள் உட்பட தலைப்புரையின் எண்ணையோ எண்ணிட்ட பத்தியையோ நுழைக்கிறது. மேலும் தகவலுக்கு இந்த அட்டவனையின் கீழேயுள்ள குறிப்பைக் கவனிக்கவும்.

எண் (சூழல் இல்லை)

எண்ணிட்ட பத்தியையோ தலைப்புரையின் எண்ணையோ மட்டுமே நுழைக்கிறது.

எண் (முழுச் சூழல்)

அனைத்து உயர் மட்டங்கள் உட்பட, தலைப்புரை எண்ணை அல்லது எண்ணிட்ட பத்தியை நுழைக்கிறது.

அத்தியாயம்

மேற்கோள் இலக்கைக் கொண்டிருக்கும் அத்தியாயத்தின் எண்ணை நுழைக்கிறது.

பகுப்பும் எண்ணும்

பகுப்பையும் (படவிளக்க வகை) மேற்கோள் இலக்கின் எண்ணையும் நுழைக்கிறது. இத்தேர்வு, மேற்கோள் இலக்கு படவிளக்கமுடைய ஒரு பொருளாக இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடும்.

படவிளக்க உரை

மேற்கோள் இலக்கின் படவிளக்க விளக்கச்சீட்டை நுழைக்கிறது. இத்தேர்வு, மேற்கோள் இலக்கு படவிளக்கமுடைய ஒரு பொருளாக இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடும்.

எண்ணிடல்

மேற்கோள் இலக்கின் படவிளக்க எண்ணை நுழைக்கிறது. இத்தேர்வு, மேற்கோள் இலக்கு படவிளக்கமுடைய ஒரு பொருளாக இருந்தால் மட்டுமே கிடைக்கக்கூடும்.


Note Icon

"எண்" வடிவூட்டலானது தலைப்புரை எண் அல்லது எண்ணிட்ட பத்தியை நுழைக்கிறது. அவசியமாக, உயர் மட்டங்களும் சூழலுக்கேற்ப உட்படுத்தப்படுகின்றன.


Note Icon

எ.கா, நீங்கள் அத்தியாயம் 1 இல் இருக்கும்போது, துணை அத்தியாயம் 2, துணைப்பகுதி 5, இவையாவும் 1.2.5 என எண்ணிடப்படலாம். நீங்கள் இங்கு முந்தைய "1.2.4" துணைப்பகுதியிலுள்ள உரைக்கு ஒரு மேற்கோளை நுழைத்து "எண்" வடிவூட்டலை நீங்கள் நுழைத்தால், மோற்கோளானது "4" ஆகக் காட்டப்படுகிறது. இந்த எ. காட்டில் மேலும் துணைமட்டங்களைக் காட்ட எண்ணிடல் அமைக்கப்படுகிறதென்றால், அமைவுக்கேற்ப, அதே மேற்கோள் "2"4" அல்லது "1.2.4" எனவாகக் காட்டப்படுகிறது. நீங்கள் "எண் ( முழுச் சூழல்)" வடிவூட்டலைப் பயன்படுத்தினால், நீங்கள் எப்போதும் "1.2.4" ஐக் காண்பீர், எண்ணிட்ட பத்தியானது எவ்வாறு வடிவூட்டப்படுள்ளதை என்பது பொருட்படுத்தப்படாது.


பெயர்

நீங்கள் உருவாக்கவிருக்கும் பயனர்-வரையறுத்த புலத்தின் பெயரைத் தட்டச்சிடுக. ஒரு இலக்கை அமைக்க, வகை பட்டியலிலுள்ள "மேற்கோளை அமை" ஐச் சொடுக்குக, பெட்டியில் ஒரு பெயரைத் தட்டச்சிடுவதோடு, நுழை ஐச் சொடுக்குக. புது இலக்கை மேற்கோளிட, இலக்குப் பெயரைத் தெரிவு பட்டியலில் சொடுக்குக.

முதன்மை ஆவணத்தில், வெவ்வேறு துணை ஆவணங்களிலுள்ள இலக்குகள் தெரிவு பட்டியலில் காட்சியளிக்கப்படுவதில்லை. நீங்கள் இலக்குக்கு ஒரு மேற்கோளை நுழைக்கவிருந்தால், நீங்கள் பாதையையும் பெயரையும் பெயர் பெட்டியில் கண்டிப்பாகத் தட்டச்சிடவேண்டும்.

மதிப்பு

பயனர்-வரையறுத்த புலத்திற்கு நீங்கள் நீங்கள் சேர்க்கவிரும்பும் உள்ளடக்கங்களை உள்ளிடுக.

ஆவணத்தில் நீங்கள் உரையைத் தேர்ந்து, பிறகு ஒரு மேற்கோளை நுழைத்தால், தேர்ந்த உரையானது நீங்கள் நுழைத்த புலத்தின் உள்ளடக்கங்களாகுகின்றன.