புலங்கள்

ஒரு புலத்தை நடப்பு இடஞ்சுட்டி இடத்தில் நுழைக்கிறது. உரையாடல் பட்டியல்கள் அனைத்தும் கிடைக்கப்பெறும் புலங்கள்.

இக்கட்டளையை அணுக...

நுழை - புலம் - கூடுதல் புலங்கள் ஐத் தேர்ந்தெடுக

+F2

நுழை கருவிப்பட்டையில், சொடுக்குக

படவுரு

புலங்களை நுழை


புலங்களைப் பற்றிய

ஆவணம்

Fields are used to insert information about the current document, for example, file name, template, statistics, user data, date, and time.

குறுக்கு- மேற்கோள்கள்

நடப்பு ஆவணத்தினுள் மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும் இங்கு நுழைக்கலாம். ஒரே ஆவணத்திற்குள்ளே அல்லது முதன்மை ஆவணத்திற்கும் துணை ஆவணத்திற்குமிடையேயுள்ள மேற்கோள்களையும் மேற்கோளிட்ட புலங்களையும்.

மாற்றுக் குறிப்பைப் புலமாக உள்ளிடுவதால் நன்மை என்னவென்றால், நீங்கள் ஒவ்வொரு முறையும் ஆவணத்தை மாற்றும்போது, கைமுறையாக மேற்கோள்களைச் சரிசெய்ய வேண்டாம். புலங்களை F9 ஐக் கொண்டு புதுப்பித்தால், ஆவணத்திலுள்ள மேற்கோள்களும் புதுப்பிக்கப்படுகின்றன.

செயலாற்றிகள்

Depending on the field type that you select, you can assign conditions to certain functions. For example, you can define a field that executes a macro when you click the field in the document, or a condition that, when met, hides a field. You can also define placeholder fields that insert graphics, tables, frames and other objects into your document when needed.

ஆவணத்தகவல்

DocInformation fields contain information about the properties of a document, such as the date a document was created. To view the properties of a document, choose File - Properties.

மாறிகள்

Variable fields let you add dynamic content to your document. For example, you can use a variable to reset the page numbering.

தரவுத்தளம்

You can insert fields from any database, for example, address fields, into your document.

நுழை

ஆவணத்தில் நடப்பு இடஞ்சுட்டி இடத்தில் தேர்ந்த புலத்தை நுழைக்கிறது. உரையாடலை மூட, மூடு பொத்தானைச் சொடுக்கவும்.