உள்தள்கள்

பிரிவை இடது, வலது ஓரங்களுடன் உள்தள்ளுகிறது.

இக்கட்டளையை அணுக...

நுழை - பிரிவு - உள்தள்கள் கீற்றையோ வடிவூட்டு - பிரிவுகள் ஐயோ தேர்


பிரிவுக்கு முன்னர்

பிரிவுக்கு முன்னர், இடது ஓரத்தில் உள்தளைக் குறிப்பிடுகிறது.

பிரிவுக்குப் பின்னர்

பிரிவுக்கு பின்னர், வலது ஓரத்தில் உள்தளைக் குறிப்பிடுகிறது.

பிரிவை நுழை

புலக் கட்டளைகள்