அகவரிசை உள்ளீட்டைத் தொகு

தேர்ந்த அகவரிசை உள்ளீட்டைத் தொகுக்கிறது. அகவரிசையின் முன் அல்லது அதனுள் சொடுக்கவும், பிறகு இந்தக் கட்டளையைத் தொகுக்கவும்

அகவரிசை உள்ளீனை நுழைக்க,ஆவணத்திலுள்ள ஒரு சொல்லைத் தேர்வதோடு, பிறகு நுழை - உள்ளடக்க அட்டவணையும் அகவரிசையும் - அகவரிசை உள்ளீடு ஐயும் தேர்ந்தெடுக்கவும்.

இக்கட்டளையை அணுக...

Choose Edit - Reference - Index Entry...

சூழல் பட்டியைத் திற - தேர்ந்தெடு அகவரிசை உள்ளீடு


தெரிவு

தேர்ந்த அகவரிசை உள்ளீட்டைத் தொகுக்கிறது.

அகவரிசை

தேர்ந்த உள்ளீட்டுக்குரிய அகவரிசை வகையைக் காட்சியளிக்கிறது. இந்த உரையாடலில்அ அகவரிசை உள்ளீட்டின் அகவரிசை வகையை நீங்கள் மாற்ற முடியாது. மாற்றாக, ஆவணத்திலிருந்து அகவரிசை உள்ளீட்டை நீங்கள் கண்டிப்பாக அழிப்பதுடன், பிறகு அதனை வேறு அகவரிசை வகையில் மீண்டும் நுழைக்கவும்.

உள்ளீடு

தேவைப்பட்டால், அகவரிசை உள்ளீட்டைத் தொகுக்கவும். நீங்கள் அகவரிசை உள்ளீட்டை மாற்றியமைக்கும்போது புது உரையானது அகவரிசையில் மட்டுமே தோன்றுவதுடன் ஆவணத்திலுள்ள அகவரிசை உள்ளீட்டு நங்கூரத்தில் தோன்றுவதில்லை. எ.காட்டாக, " அடிப்படைகள்", பொதுவானவற்றையும் காண்க", போன்ற கருத்துரையுடனான ஓர் அகவரிசையையும் நீங்கள் உள்ளிட முடியும்.

முதல் விசை

பல மட்ட அகவரிசையை உருவாக்குவதற்கு, முதல் மட்ட அகவரிசை உள்ளீட்டின் பெயரைத் தட்டச்சிடுக, அல்லது பட்டியலிலிருந்து ஒரு பெயரைத் தேர்க. நடப்பு அகவரிசையானது இந்தப் பெயருக்குக் கீழ் சேர்க்கப்படுகிறது.

இரண்டாம் விசை

இரண்டாம் மட்ட அகவரிசை உள்ளீட்டின் பெயரைத் தட்டச்சிடுக, அல்லது பட்டியலிலிருந்து ஒரு பெயரைத் தேர்க. நடப்பு அகவரிசையானது இந்தப் பெயருக்குக் கீழ் சேர்க்கப்படுகிறது.

மட்டம்

உள்ளடக்கங்களின் உள்ளீட்டு அட்டவணையின் திட்டவரை மட்டத்தை மாற்றுகிறது.

ஒலிப்புமுறை வாசிப்பு

Enter the phonetic reading for the corresponding entry. For example, if a Japanese Kanji word has more than one pronunciation, enter the correct pronunciation as a Katakana word. The Kanji word is then sorted according to the phonetic reading entry. This option is only available if Asian language support is enabled.

அழி

தேர்ந்த உள்ளீட்டை அகவரிசையிலிருந்து அழிக்கிறது. ஆவணத்திலுள்ள உள்ளீட்டு உரை அழிக்கபடவில்லை.

இடதுக்கான நிறைவு அம்பு

ஆவணத்தில் ஒரே வகை முதல் அகவரிசை உள்ளீட்டுக்குக் குதிக்கிறது.

படவுரு

இடதுக்கான நிறைவு அம்பு

வலதுக்கான நிறைவு அம்பு

ஆவணத்தில் ஒரே வகையான கடைசி அகவரிசை உள்ளீட்டுக்குக் குதிக்கிறது.

படவுரு

வலதுக்கான நிறைவு அம்பு

இடதுக்கான அம்பு

ஆவணத்தில் ஒரே வகை முந்தைய அகவரிசை உள்ளீட்டிக்குக் குதிக்கிறது.

படவுரு

இடது அம்பு

வலதுக்கு அம்பு

ஆவணத்தில் ஒரே வகை அடுத்த அகவரிசை உள்ளீட்டிக்குக் குதிக்கிறது.

படவுரு

வலது அம்பு

Tip Icon

வலம்வரல் பட்டைஐக் கொண்டு நீங்கள் அகவரிசை உள்ளீடுகளுக்கு விரைந்து குதிக்க முடியும்.