வலம்வரல்

வலம்வரலில் இந்தப் படவுருவைச் அல்லது ஆவணத்தின் சாரளத்தில் தாழ்வான வலதில் சொடுக்கினால், ஆவணங்களிடையே ஏற்கனவே உள்ள இலக்குகளை நீங்கள தேர்ந்தெடுக்க ஏதுவாக்கும் ஒரு கருவிப்பட்டை தோன்றும். . பிறகு நீங்கள் முந்தைய அல்லது அடுத்து இலக்குகளிலுள்ள ஆவணத்தின் உரை இடஞ்சுட்டியை நிலைப்படுத்த மேல் அல்லது கீழ் அம்பு படவுருக்களைப் பயன்படுத்த முடியும்.

முந்தைய பக்கத்திற்கோ பொருளுக்கோ உருட்ட மேல் பொத்தானைச் சொடுக்குக.

அடுத்த பக்கத்திற்கோ பொருளுக்கோ உருட்ட கீழ்ப் பொத்தானைச் சொடுக்குக.

முன்னிருப்பாக, நீங்கள் வேறு எந்த உள்ளீட்டையும் தேர்ந்தெடுக்காத வரையில், அம்பு பொத்தான்கள் ஆவனத்திலுள்ள முந்தைய அல்லது அடுத்த பக்கத்திற்குக் குதிக்கின்றன. நீங்கள் பக்கங்கள் வழியாக உலாவினல் அம்பு பொத்தான்கள் கருப்பாகவும் மற்ற பொருள்களுக்குக் குதித்தால் நீலமாகவும் இருக்கும்.

உள்ளீடுகள் பெரும்பாலும் மாலுமி தெரிவுப் பெட்டியை ஒத்திருக்கும். நீங்கள் மற்ற குதி இலக்கிடத்தையும் தேரலாம். எ.கா, நீங்கள் நினைவூட்டிகளை, வலம்வரலிலுள்ள நினைவூட்டியை அமை படவுருவைக் கொண்டு அமைக்கலாம்.வலம்வரல் கருவிப்பட்டையிலுள்ள பின்வரும் தேர்வுகளிலிருந்தும் பொருளைத் தேர முடியும்: அட்டவணை, உரைச் சட்டகம், வரைவியல்கள், OLE பொருள், பக்கம், தலைப்புரைகள், நினைவூட்டி, வரை பொருள், கட்டுப்பாட்டுப் புலம், பிரிவு, நூற்குறி, தெரிவு, அடிக்குறிப்பு, குறிப்பு, அகவரிசை, அட்டவணைச் சூத்திரம், தவறான அட்டவணைச் சூத்திரம் போன்றவையாகும்.

அட்டவணைச் சூத்திரங்களுக்கு, உங்கள் ஆவணத்திடையே உள்ள அனைத்து அட்டவணைச் சூத்திரங்களுக்கு அல்லது தவறானவைக்கு மட்டும் குதிக்கலாம். தவறான சூத்திரங்களுக்காகப், பிழைகளைத் தந்த சூத்திரங்களுக்கு மட்டும் நீங்கள் குதிக்கவும்.

வலம்வரல் கருவிப்பட்டையுடன் பணியாற்றுதல்

செங்குத்து உருள்பட்டையிலிருக்கும் அதன் படவுருவைச் சொடுக்கி வலம்வரல் கருவிப்பட்டையைத் திற. திரையில் இழுத்து அடுக்குதல் வழி நீங்கள் அக்கருவிப்பட்டையை அதன் இடத்திலிருந்து முறிக்க முடியும்.

நீங்கள் உலாவ விரும்பும் பொருள்களின் வகைக்கான படவுருவைச் சொடுக்குக. பிறகு, " முந்தைய பொருள்" அல்லது"அடுத்த பொருள்" அம்பு பொத்தான்களில் ஒன்றைச் சொடுக்குக. இப்பொத்தான்களின் பெயர்கள் நீங்கள் தேர்ந்த பொருளின் வகையைச் சுட்டும். நீங்கள் தேரும் எந்தவொரு பொருளிலும் இடஞ்சுட்டி வைக்கப்படுகிறது.

Tip Icon

ஒரு ஆவணத்திற்கிடையே வலம்வரலுக்கான உங்களின் குறிப்பிட்ட விருப்பத்திற்கேற்றவாறு LibreOffice ஐ நீங்கள் வடிவமைக்கலாம். இதைச் செய்ய, கருவிகள் - தனிப்பயனாக்கு ஐத் தேர்ந்தெடுக. The various tables for adapting


திரும்பத் தேடு

உடன் மறுமுறை தேடு ஐகான் ஊடுருவல் நீங்கள் தொடங்கியது ஒரு மீண்டும் தேடலாம் டூல்பார் தேடல் மற்றும் மாற்றவும் உரையாடல். இதை செய்ய, ஐகானைக் கிளிக் செய்யவும். செங்குத்து உருள் நீல அம்பு பொத்தான்களை இப்போது செயல்பாடுகளை எடுத்து தேடல் முன்னோக்கி தொடர்ந்து மற்றும் பின்னோக்கித் தேடலைத் தொடர்க . நீங்கள் இப்போது அம்புக்குறி பரப்புகளில் ஒரு கிளிக் செய்தால், தேடல் தேடல் உள்ளிட்ட கால தொடர்ந்தது இடமாற்றும் உரையாடலை வேண்டும்.