அச்சு முன்னோட்டம்

அச்சிட்ட பக்கத்தின் ஒரு முன்னோட்டத்தைக் காட்டும் அல்லது மூடும்.

இக்கட்டளையை அணுக...

பட்டிகோப்பு - அச்சு முன்னோட்டம்

படவுரு

அச்சு முன்னோட்டம்


ஆவணப் பக்கங்களின் ஊடே உருளவோ ஆவணத்தை அச்சிடவோ அச்சு முன்னோட்டப் பட்டையின் படவுருக்களைப் பயன்படுத்தவும்.

பக்கங்களின் ஊடே உருள Page Up, Page Down விசைகளையும் நீங்கள் அழுத்தலாம்.

Note Icon

அச்சு முன்னோட்டோத்தில் இருக்கையில் உங்கள் ஆவணத்தை உங்களால் தொகுக்க முடியாது.