கருவிப்பட்டைகள்

இங்கு விவரிக்கப்படுகிற LibreOffice மேத்த்திலுள்ள இயக்கப்பட்ட சூத்திர ஆவணத்துடன் பணிபுரியும்போது முன்னிருப்புக் கருவிப்பட்டைகள் கிடைக்கப்பெறும். உங்களின் தேவைகளைப் பூர்த்திச் செய்ய புதிய படவுருக்களை நகர்த்தல், அழித்தல் அல்லது சேர்த்தல் மூலம் நீங்கள் கருவிப்பட்டைகளைத் தனிப்பயனாக்குச் செய்யலாம்.

செந்தரப் பட்டை

செந்தரப் பட்டை ஒவ்வொரு LibreOffice செயலிகளிலும் கிடைக்கிறது.

கருவிகள் பட்டை

கருவிகள் பட்டை அடிக்கடி பயன்படும் செயலாற்றிகளைக் கொண்டுள்ளது.

நிலைப்பட்டை

நிலைப்பட்டையானது நடப்பு ஆவணத்தின் தகவலைக் காட்சியளிக்கிறது.