சாளரம்

சாளரப் பட்டியில், நீங்கள் ஒரு புதிய சாளரத்தைத் திறப்பதோடு ஆவணப் பட்டியலையும் காணலாம்.

புதிய சாளரம்

Opens a new window that displays the contents of the current window. You can now view different parts of the same document at the same time.

Close Window

நடப்புச் சாளரத்தை மூடுகிறது. சாளரம் - சாளரத்தை மூடு ஐத் தேர்ந்தெடு, அல்லது +F4 ஐ அழுத்து. LibreOffice ரைட்டர், கல்க் ஆகியவற்றின் அச்சு முன்னோட்டத்தில், நீங்கள் முன்னோட்டத்தை மூடு பொத்தானைச் சொடுக்ககுவதன் மூலம் நடப்புச் சாளரத்தை மூடு.

ஆவணப் பட்டியல்

Lists the currently open documents. Select the name of a document in the list to switch to that document.