கருவிகள்

குறியீடு வரிசைப்பட்டியலைத் திறப்பதற்கும் தொகுப்பதற்கும், அல்லது கோப்பு மூலமாகவோ ஒட்டுப்பலகை மூலமாகவோ வெளிப்புறச் சூத்திரத்தைத் தரவாகவோ இறக்குமதி செய்யவும் இந்தப் பட்டியைப் பயன்படுத்துக. நிரலியின் முகப்பு உங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சரிசெய்யக்கூடியது. நீங்கள் நிரலியின் தேர்வுகளையும் மாற்றலாம்.

Symbols

Opens the Symbols dialog, in which you can select a symbol to insert in the formula.

சூத்திரத்தை இறக்குமதி செய்

இந்த கட்டளை ஒரு சூத்திரம் இறக்குமதி ஒரு உரையாடல் திறக்கும்

மேத்ML ஐ ஒட்டுப்பலகையிலிருந்து இறக்குமதி செய்.

This command transforms MathML clipboard content to StarMath and inserts it at the current cursor position.

தனிப்பயனாக்கு

Customizes LibreOffice menus, context menus, shortcut keys, toolbars, and macro assignments to events.

தேர்வுகள்

இந்தக் கட்டளை தனிப்பயனாக்கப்பட்ட நிரல் வடிவாக்கத்திற்கான ஓர் உரையாடலைத் திறக்கிறது.