வடிவூட்டு

இந்தப் பட்டியானது சூத்திரங்கள் வடிவூட்டலுக்குத் தேவைப்படும் கட்டளைகளைக் கொண்டுள்ளது.

எழுத்துருக்கள்

சூத்திரத் தனிமங்களுக்குச் செயல்படுத்தப்படக்கூடிய எழுத்துருக்களை வரையறுக்கிறது.

எழுத்துருவின் அளவு

உங்கள் சூத்திரத்திற்கான எழுத்துரு அளவுகளை குறிப்பிட இந்த உரையாடலைப் பயன்படுத்துக. ஒரு அடிப்படை அளவைத் தேர்வதால் சூத்திரத்தின் அனைத்துத் தனிமங்களும் இந்த அடிப்படை தொடர்பாக ஒப்பளவு செய்யப்படும்.

இடைவெளி

சூத்திரத் தனிமங்களுக்கிடையேயுள்ள இடைவெளியை வரையறுக்க இந்த உரையாடலைப் பயன்படுத்துக.வடிவூட்டம் - எழுத்துரு அளவு இன் கீழ் வரையறுக்கப்பட்ட அடிப்படை அளவு தொடர்புடைய விழுக்காடாக இடைவெளி குறிப்பிடப்படுகிறது.

சீரமைப்பு

ஒரு வரியில் பல தனிமங்களைக் கொண்ட சூத்திரங்கள் போலவே நீங்கள் பன்மடங்கு-வரி சூத்திரங்களை வரையறுக்கலாம். கட்டளைகள் சாளரத்திலுள்ள புதியவரிகட்டளையை உள்ளிடுதலின்வழி பன்மடங்கு-வரி சூத்திரங்களை உருவாக்கு.

உரை முறை

Switches the text mode on or off. In text mode, formulas are displayed as the same height as a line of text.