தொகு

இந்தப் பட்டியிலுள்ள கட்டளைகள் சூத்திரங்களைத் தொகுப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்றன. அடிப்படைக் கட்டளைகளுக்குக் கூடுதலாக, (எ,கா, உள்ளடக்கங்களை நகலெடுத்தல்) LibreOffice மேத்துக்கு இடம்பிடிகளை அல்லது பிழைகளை தேடலுக்கான குறிப்பிட்ட செயலாற்றிகள் உள்ளன.

செயல்நீக்கு

Reverses the last command or the last entry you typed. To select the command that you want to reverse, click the arrow next to the Undo icon on the Standard bar.

மீண்டும்செய்

Reverses the action of the last Undo command. To select the Undo step that you want to reverse, click the arrow next to the Redo icon on the Standard bar.

வெட்டு

தெரிவுகளை அகற்றுவதோடு ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.

நகலெடு

தெரிவை ஒட்டுப்பலகைக்கு நகலெடுக்கிறது.

ஒட்டு

இடஞ்சுட்டியில் இடத்திலுள்ள ஒட்டுப்பலகையின் உள்ளடக்கங்களை நுழைக்கிறது; தேர்ந்த எந்த உரையையும் பொருள்களையும் மாற்றிவைகிறது.

அனைத்தையும் தேர்

Selects the entire content of the current file, frame, or text object.

அடுத்த குறிப்பான்

இடஞ்சுட்டியை அடுத்த குறிப்பானுக்கு நகர்த்துகிறது (வலதுக்கு).

முந்தைய குறிப்பான்

முந்தைய குறிப்பானுக்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது (இடதுக்கு).

அடுத்த பிழை

அடுத்த பிழைக்கு இடஞ்சுட்டியை நகர்த்துகிறது(வலதுக்கு நகர்கிறது).

முந்தைய பிழை

இடஞ்சுட்டியை முந்தைய பிழைக்கு நகர்த்துகிறது (இடதுக்கு நகர்கிறது)