கோப்பு

திற, சேமி, அச்சிடு போன்ற சூத்திர ஆவணங்களுடன் பணிபுரியும் பொதுக் கட்டளைகளை இந்தப் பட்டி கொண்டுள்ளது.

புதிய

ஒரு புதிய LibreOffice ஆவணத்தை உருவாக்கும்.

திற

உள்ளமை அல்லது தொலைகோப்பைத் திறக்கிறது அல்லது ஒன்றை இறக்குமதி செய்கிறது.

Recent Documents

Lists the most recently opened files. To open a file in the list, click its name.

வழிகாட்டிகள்

வணிகம் உருவாக்குவதல், தனிப்பட்ட கடிதங்கள், தொலைநகல்கள், நிகழ்ச்சிநிரல்கள், வழங்கல்கள் மற்றும் பலவற்றின் மூலம் உங்களை வழிகாட்டுகிறது.

மூடு

நிரலியிலிருந்து வெளியேறாமலேயே நடப்பு ஆவணத்தை மூடுகிறது.

சேமி

நடப்பு ஆவணத்தைச் சேமிக்கிறது.

இவ்வாறு சேமி

நடப்பு ஆவணத்தை வேறு இடத்தில், வேறு கோப்பு பெயரில் அல்லது வேறு கோப்பு வகையில் சேமிக்கிறது.

அனைத்தையும் சேமி

அனைத்து மாற்றியமைத்த LibreOffice ஆவணங்களைச் சேமிக்கிறது.

மீண்டும் ஏற்று

Replaces the current document with the last saved version.

பதிப்புகள்

அதே கோப்பிலுள்ள நடப்பு ஆவணத்தின் பன்மடங்கு பதிப்புகளைச் சேமிக்கவும் ஒழுங்கமைக்கவும் செய்கிறது.

ஏற்றுமதி

நீங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு வேறு பெயருடனும் வடிவூட்டலுடனும் நடப்பு ஆவணத்தைச் சேமிக்கிறது.

அனுப்பு

வெவ்வேறு செயலிகளுக்கு நடப்பு ஆவணத்தின் நகலை அனுப்புகிறது.

ஆவணப் பண்புகள்

நடப்புக் கோப்புக்கான பண்புகளைக் காட்சியளிக்கிறது, சொல்லின் எண்ணிக்கை , கோப்பு உருவாக்கப்பட்ட தேதி போன்ற புள்ளியியல் உட்ப.

அச்சிடு

நடப்பு ஆவணம், தெரிவு அல்லது நீங்கள் குறிப்பிட்ட பக்கங்களை அச்சிடுக. நடப்பு ஆவணத்திற்கான அச்சிடும் தேர்வுகளை நீங்கள் அமைக்கலாம்அச்சிடும் தேர்வுகள் அச்சுப்பொறிக்கும் நீங்கள் பயன்படுத்தும் கட்டத்த்திற்கேற்ப பலவகைப்படலாம்.

அச்சுப்பொறி அமைவுகள்

நடப்பு ஆவணத்திற்கான முன்னிருப்பு அச்சுப்பொறியைத் தேர்க.

வெளியேறு

அனைத்து LibreOffice நிரல்களையும் மூடுவதோடு நீங்கள் செய்த மாற்றங்களை நீங்கள் சேமிக்க தூண்டுகிறது.இந்தக் கட்டளை macOS கட்டகங்களில் இல்லை.