குறுக்கு விசைகளின் சூத்திரம்

குறிப்பிட்ட சூத்திரங்களை உருவாக்குவதற்கான குறுக்கு விசைகள் பட்டியல் இப்பிரிவில் உள்ளன.

The general shortcut keys in LibreOffice also apply.

சூத்திரச் செயலாற்றிகளுக்கான குறுக்கு விசைகள்

பின்வரும் குறுக்கு விசைகள் தொகு மற்றும் பார்வை பட்டிகளிலுள்ள கட்டளைகளுடன் தொடர்புடையவை.

F3

அடுத்த பிழை

Shift+F3

முந்தைய பிழை

F4

அடுத்த குறி (இடம்பிடி)

Shift+F4

முந்தைய குறிப்பான் (இடம்பிடி)

F9

புதுப்பி

Navigation in the Elements pane

இடது அல்லது வலது அம்பு

அடுத்த பகுப்பில் அல்லது செயலாற்றில் இடது அல்லது வலது நகர்த்தவும்.

உள்ளீடு சாவி

பகுப்ப்பைத் தேர்கிறது ( பகுப்புப் பிரிவுகளுக்கிடையே) அல்லது கட்டளைகள் சாரளத்தில் (செயலாற்றிப் பிரிவுகளுகிடையே) ஒரு செயலாற்றியை நுழைக்கிறது.

கீற்று

முதல் உருப்படி பகுப்பிலிருந்து முதல் செயலாற்றி பகுப்பிற்குக் குதிக்கவும்.

shift+கீற்று

கடைசி பகுப்பு உருப்படியிலிருந்து பகுப்பின் கடைசி செயலாற்றிக்குக் குதிக்கிறது.