பெருக்கம்

25% இல் சூத்திரத்தின் காட்சி ஒப்பளவை அதிகரிக்கிறது. நடப்பு உருவளவு காரணி நிலைப்பட்டையில் காட்சியளிக்கப்படுகிறது. கிடைக்கும் உருவளவுத் தெரிவுத் தேர்வுகள் சூழல் பட்டி மூலம் அணுகக்கூடியவை. பணியிடத்திலுள்ள சூழல் பட்டியானது உருவளவு கட்டளைகளையும் கொண்டுள்ளது.

இக்கட்டளையை அணுக...

தேர்ந்தெடு பார்வை - பெருக்கம்

கருவி பட்டையில் சொடுக்கவும்

படவுரு

பெரிதாக்கு