நுழை

இப்பட்டியானது, நீங்கள் ஆவணத்தினுள் புதுத் தனிமங்களை நீங்கள் நுழைக்க பயன்படுத்துகின்ற கட்டளைகளைக் கொண்டிருக்கிறது; எ,கா, வரைவியல்கள், பொருள்கள், சிறப்பு வரியுருக்கள், மற்றும் பிற கோப்புகள்.

பிரதி படவில்லை

நடப்புப் படவில்லையின் நகலை நடப்புப் படவில்லைக்குப் பிறகு நுழைக்கிறது.

படவில்லையை விரிவாக்கு

தேர்ந்த படவில்லையில் ஒவ்வொரு உயர்- மட்டத் திட்டவரை புள்ளியிலிருந்தும் ஒரு புதுப் படவில்லையைஉருவாக்குகிறது (திட்டவரை அடுக்குமுறையிலுள்ள தலைப்பு உரையின் ஒரு மட்ட கீழான உரை).திட்டவரை உரையானது, புதுப் படவிலையின் தலைப்பாகிறது. அசல் படவில்லையிலுள்ள உயர் மட்டத்தின் கீழுள்ள திட்டவரை புள்ளிகள் புதுப் படவில்லையில் ஒரு மட்டம் மேலே நகர்த்தப்படுகின்றன.

படவில்லை சுருக்கம்

தேர்ந்த படவில்லையைத் தொடரும் படவில்லைகளின் தலைப்புகளிலிருந்து ஒரு பொட்டிட்ட பட்டியலைக் கொண்டிருக்கும் ஒரு புது படவில்லையை உருவாக்குகிறது. சுருக்கப் படவில்லையானது, கடைசி படவில்லையின் பின்னல் நுழைக்கப்படுகின்றன.

பக்க எண்

படவில்லையின் எண்ணையோ பக்க எண்ணையோ சேர்.

தேதியும் நேரமும்

தேதியையும் நேரத்தையும் ஒரு புலமாகச் சேர்க்கிறது.

புலங்கள்

உங்களின் படவில்லையில் நீங்கள் நுழைக்க முடிகிற பொது புலங்களைப் பட்டியலிடுகிறது.

கருத்துரை

Inserts a comment around the selected text or at the current cursor position.

சிறப்பு வரியுரு

Allows a user to insert characters from the range of symbols found in the installed fonts.

Formatting Mark

Opens a submenu to insert special formatting marks like non-breaking space, soft hyphen, and optional break.

மீத்தொடுப்பு

Opens a dialog that enables you to create and edit hyperlinks.

அசைவூட்டப்பட்ட பிம்பம்

Creates a custom animation on the current slide. You can only use existing objects to create an animation.

அட்டவணை

தற்போதைய படவில்லையில் அல்லது பக்கத்தில் புதிய அட்டவணையை நுழைக்கவும்.

ஊடகம்

The submenu presents various sources that an image, audio or video can be insert from.

Audio or Video

Inserts a video or audio file into your document.

பொருள்

Inserts an embedded object into your document, including formulas, 3D models, charts and OLE objects.

விளக்கப்படம்

ஒரு விளக்கப்படத்தை நுழைக்கிறது.

மிதக்கும் சட்டகம்

Inserts a floating frame into the current document. Floating frames are used in HTML documents to display the contents of another file.

கோப்பு

இயக்கத்திலுள்ள படவில்லையினுள் ஒரு கோப்பை நுழைக்கிறது. LibreOffice வரை அல்லது இம்பிரெஸ் கோப்புகளையோ, HTML ஆவணத்திலிருந்து உரையையோ உரைக் கோப்பையோ நீங்கள் நுழைக்கலாம்.

தலைப்புக் குறிப்பு மற்றும் அடிக்குறிப்பு

Adds or changes text in placeholders at the top and the bottom of slides and master slides.