பார்வை

ஆவணத்தின் திரைக்காட்சியைக் கட்டுப்படுத்தலுக்கான கட்டுப்பாடுகளை இந்தப் பட்டிக் கொண்டிருக்கிறது.

இயல்பான

இயல்பான பார்வைக்கு நிலைமாற்றப்பட்டுள்ளது, நீங்கள் உங்கள் படவில்லை உருவாக்கலாம் மற்றும் திருத்தலாம்.

திட்டவரை

திட்டவரை பார்வைக்கு நிலைமாற்றப்பட்டுள்ளது, நீங்கள் படவில்லையின் தலைப்பை மற்றும் தலைப்புக்குறிப்பைச் சேர்க்கலாம், திருத்தலாம் மற்றும் மறுஒழுங்கமைக்கலாம்.

குறிப்புகள்

குறிப்பு பார்வைக்கு நிலைமாற்றப்பட்டுள்ளது. நீங்கள் உங்கள் படவில்லையில் குறிப்புகளைச் சேர்க்கலாம். நீங்கள் பார்வையாளர்களுக்கு வழங்கலைப் படைக்கும் பொழுது குறிப்புகள் மறைவாக இருக்கும்.

கைப்பிரதி

கைப் பிரசுரம் பக்கத்தின் பார்வைக்கு நிலைமாற்றப்பட்டுள்ளது. நீங்கள் படவில்லைகள் சிலவற்றின் ஒப்பளவை ஒரு அச்சிடும் பக்கத்திற்கு ஏற்றவாறு பொருத்தலாம்.

படவில்லையை வரிசைபடுத்து

எளிதில் மாற்றியமைக்க படவில்லையின் சிறுவடிவமைப்பு பதிப்பைக் காண்பிக்கும்.

Master Slide

Switches to master slide view, where you can add elements that you want to appear on all of the slides that use the same master slide.

Master Notes

Displays the master notes, where you can set the default formatting for notes.

கருவிப்பட்டைகள்

Opens a submenu to show and hide toolbars. A toolbar contains icons and options that let you quickly access LibreOffice commands.

நிலைப்பட்டை

Shows or hides the Status Bar at the bottom edge of the window.

அளவுகோல்கள்

அளவுகோல்களைப், பணிமனையின் மேல், இடது அல்லது வலது விளிம்புகளில் காட்சியளிக்கவோ மறைக்கவோ செய்கிறது.

Pane

Switches the Pane on and off.

Grid

Sets the display properties of a grid.

Snap Lines

Specifies the display options for snap lines.

பொருள் நகருதலின் உதவிக் கோடுகள்

Specifies whether to display guides when moving an object.

நிறம்/சாம்பல் அளவீடு

நிறம், சாம்பலளவு, அல்லது கருப்பு வெள்ளை ஆகியவற்றில் படவில்லைகளைக் காட்டுகிறது.

கருத்துரைகள்

வழங்கலின் உரை விளக்கத்தைக் காட்டு அல்லது மறை.

முதன்மை பின்புலம்

Toggle the visibility of a master slide's background to be used as the background of the current slide.

முதன்மை பொருள்கள்

Toggle the visibility of a master slide's objects to appear on the current slide.

முதன்மை கூறுகள்

Add header, footer, date, and slide number placeholders to the master slide.

Sidebar

The Sidebar is a vertical graphical user interface that primarily provides contextual properties, style management, document navigation, and media gallery features.

Styles

Opens the Styles deck of the Sidebar, which lists the available graphic and presentation styles for applying and editing.

ஆயத்தப் படக் காட்சியகம்

Opens the Gallery deck of the Sidebar, where you can select images and audio clips to insert into your document.

மாலுமி

Opens the Navigator, where you can quickly jump to other slides or move between open files.

உருவளவு

Reduces or enlarges the screen display of LibreOffice.