Printing Presentations

முன்னிருப்பு அச்சுப்பொறி அமைவுகள்

  1. LibreOffice இம்பிரெஸுக்கானமுன்னிருப்பு அச்சிடுத் தேர்வுகளை அமைக்க, கருவிகள் - தேர்வுகள் - LibreOffice இம்பிரெஸ் - அச்சிடு ஐத் தேர்ந்தெடுக.

நடப்பு வழங்கலுக்கான அச்சுப்பொறி தேர்வுகளை அமைக்கிறது.

  1. Choose File - Print.

  2. LibreOffice இம்பிரெஸ் அல்லது தேர்வுகள் கீற்றுப் பக்கத்தைச் சொடுக்குக, பிறகு அச்சுப்பொறி தேர்வுகளைத் தேர்க.

    இந்த அமைவுகள் நடப்பு அச்சுப் பணிக்கான கருவிகள் - தேர்வுகள் - LibreOffice இம்பிரெஸ் - அச்சிடு இலுள்ள முன்னிருப்பு அச்சுப்பொறித் தேர்வுகளைக் கட்டுப்பாட்டு நீக்கம் செய்கிறது.

கையேடுகளுக்கான அச்சுத் தளக்கோலத்தைத் தேர்ந்தெடுத்தல்

  1. கோப்பு - அச்சிடு ஐத் தேர்தெடுக.

  2. On the General tab page of the Print dialog, select the "Handouts" entry from the Document listbox.

  3. Select the number of slides to print per page of paper.

கைபிரதிகளுக்கான அச்சிடு தேர்வுகளை வரையறுத்தல்.

  1. கைப்பிரசுர கீற்றைச் சொடுக்குக.

  2. Choose Insert - Page Number to open the Header and Footer dialog box.

  3. Click Notes and Handouts to enter the header and footer text for handouts.

    You see four areas on this dialog with check boxes for Header, Date and time, Footer, and Page number. These four areas correspond to the four areas in the corners of the master handout view.

  4. Enter text for header, footer, and date. Check the Page number box, if you want to number the handout pages. Ensure the Header check box is enabled if you want your header text to be printed.

  5. Click Apply to All.

    The fields in the master handout view on screen are not updated, but the text that you entered will be printed.

கையேடுகளையோ குறிப்புகளையோ அச்சிடுதல்.

  1. Choose File - Print.

  2. ஆவணப் பட்டியல்பெட்டியைச் சொடுக்குவதோடு அச்சிட வேண்டிய வகை உள்ளடக்கங்களைத் தட்டச்சிடுக.

  3. கையேடுகள் அல்லது குறிப்புகள் ஐத் தேர்வதோடு காகிதத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் அச்சிட வேண்டிய படவில்லைகளின் எண்களைத் தேர்க.

Tip Icon

If you want another layout of the slides on the printed paper pages, use the mouse to move the slides around on the Handout view.


ஒரு வீச்சு படவில்லைகளை அச்சிடுதல்

  1. Choose View - Slide Sorter.

  2. Shift ஐ அழுத்தி வைத்திருக்கவும், நீங்கள் அச்சிடவிரும்பும் படவில்லைகளின் வீச்சுகளைச் சொடுக்குக.

  3. Choose File - Print.

  4. In the Range and copies area, click Slides.

  5. நீங்கள் அச்சிடவிரும்பும் படவில்லை எண்களை உள்ளிடுக, OK ஐச் சொடுக்குக.