மற்றொரு வழங்கல்களிலிருந்து படவில்லைகளை நகலெடுத்தல்
You can insert slides from another presentation into the current presentation. You can also copy and paste slides between presentations.
மற்றொரு வழங்கலிருந்து ஒரு படவில்லையை நுழைக்க:
-
Open a presentation, and choose View - Normal.
-
Choose Insert - File.
-
நீங்கள் நுழைக்கவிரும்பும் படவில்லையைக் கொண்டிருக்கும் வழங்கல் கோப்பை இடங்குறிக, பிறகு நுழை ஐச் சொடுக்குக.
-
Click the plus sign next to the icon for the presentation file, and then select the slide(s) that you want to insert.
-
சரி ஐச் சொடுக்கு.
வழங்கலுக்கிடையே படவில்லைகளை நகலெடுக்கவும் ஒட்டவும்:
-
Open the presentations that you want to copy and paste between.
-
நீங்கள் நகலெடுக்கவிரும்பும் படவில்லைகளைக் கொண்டிருக்கும் வழங்கலில், பார்வை - படவில்லை -வரிசைபடுத்தி ஐத் தேர்ந்தெடுக.
-
படவில்லை (கள்) ஐத் தேர்க, பிறகு தொகு - நகலெடு ஐத் தேர்ந்தெடுக.
-
Change to the presentation where you want to paste the slide(s), and then choose View - Normal.
-
Select the slide that you want the copied slide to follow, and then choose Edit - Paste.