அடுக்குகளை நுழைத்தல்

LibreOffice வரை ஆதரவு அடுக்குகளிலுள்ள வரைதல்கள்.

  1. கீழேயுள்ள அடுக்குக் கீற்றுப் பரப்பை வலம் சொடுக்குக.

  2. அடுக்கை நுழை ஐத் தேர்ந்தெடுக.

  3. பெயர் பெட்டி யிலுள்ள அடுக்குகான பெயரைத் தட்டச்சிடுக.

  4. பண்புகள் பரப்பில்,அடுக்குக்கான தேர்வுகளை அமை.

  5. Click OK. The new layer automatically becomes the active layer.

To change the properties of a layer, click the name tab of the layer, and then choose Format - Layer.

Note Icon

You cannot change the name of or delete a predefined LibreOffice Draw layer.


About Layers

Moving Objects to a Different Layer

Working With Layers