Animating Objects in Presentation Slides

You can apply preset animation effects to objects on your slide.

ஒரு பொருளுக்கு அசைவூட்டு விளைவைச் செயல்படுத்துவதற்கு:

  1. இயல்பான பார்வையிலுள்ள படவில்லையில், நீங்கள் அசைவூட்டவிரும்பும் பொருளைத் தேர்க.

  2. Choose Format - Animation, to open the Custom Animation pane in the Sidebar. Click on Add (+) button, and then select an animation effect.

  3. In the Custom Animation dialog, click a tab page to choose from a category of effects. Click an effect, then click OK.

அசைவூட்டத்தை முன்னோட்டமிட, இயக்கு பொத்தானைச் சொடுக்குக.

Note Icon

On Slide Pane an icon appears next to the preview of those slides, which have one or more objects with custom animation. When you present the slide show with the Presenter Console, icon indicates that the next slide has custom animation.


அசைவுப் பாதையின் விளைவைச் செயல்படுத்த அல்லது தொகுக்க:

An object can be animated to move along a motion path. You can use predefined or your own motion paths.

If you select "Curve", "Polygon", or "Freeform Line", the dialog closes and you can draw your own path. If the drawing is finished and not canceled, the created path is removed from the document and inserted as a motion path effect.

அசைவு பாதைகளைத் தொகுத்தல்

If the Custom Animation Panel is visible, the motion paths of all effects of the current slide are drawn as a transparent overlay on the slide. All paths are visible all the time, therefore animations with consecutive paths can be created easily.

பாதையில் சொடுக்குவதன் மூலம் ஓர் இயக்கப் பாதை தேர்ந்தெடுக்கப்படலாம். ஒரு தேர்ந்த பாதை கைப்பிடிகளை ஆதரிக்கும், அது ஒரு வடிவத்தைப்போல நகர்த்தப்படுவதோடு அளவுமாற்றமும் செய்யப்படலாம். பாதையில் இரட்டை சொடுக்கு செய்வது புள்ளித் தொகு முறையைத் தொடக்குகிறது. தொகு - புள்ளிகள் அல்லது F8 ஐ அழுத்ததுவதனாலும் புள்ளித் தொகு முறை தொடங்கக்கூடும்.

ஒரு அசைவூட்டு விளைவை ஒரு பொருளிலிருந்து அகற்ற:

  1. On a slide in Normal view, select the object from which to remove the effect.

  2. படவில்லைக் காட்சி - தனிப்பயன் அசைவூட்டம் ஐத் தேர்ந்தெடுக.

  3. அகற்று ஐச் சொடுக்குக