படவில்லைக் காட்சி அமைவுகள்

Defines settings for your slide show, including which slide to start from, the way you advance the slides, the type of presentation, and pointer options.

இக்கட்டளையை அணுக...

படவில்லைக் காட்சி - படவில்லைக் காட்சி அமைவுகள் ஐத் தேர்ந்தெடுக


வீச்சு

எந்தப் படவில்லைகள் படவில்லைக் காட்சியில் உள்ளக்குவதற்கானவை என்பதை குறிப்பிடுகிறது.

அனைத்துப் படவில்லைகள்

உங்களின் படவில்லைக் காட்சியில் அனைத்துப் படவில்லைகளையும் உள்ளடக்குகிறது.

இருந்து:

தொடக்க படவில்லையின் எண்ணை உள்ளிடுக.

தனிப்பயன் படவில்லைக் காட்சி

Runs a custom slide show in the order that you defined in Slide Show - Custom Slide Show.

Presentation Mode

படவில்லைக் காட்சி வகையைத் தேர்க.

Full screen

முழுத் திரைக் காட்சி காட்பப்ப்டுகிறது.

In a window

LibreOffice நிரலி சாளரத்தில் படவில்லைக் காட்சி இயங்குகிறது.

Loop and repeat after

நீங்கள் குறிக்கும் இடைநிறுத்த இடைவேளைக்குப் பிறகு படவில்லைக் காட்சி மறுதுவக்கமாகிறது. இடைநிறுத்தப் படவில்லை இறுதி படவில்லைக்கும் தொடக்கப் படவில்லைக்கும் இடையே காட்சியளிக்கப்படுகிறது. காட்சியை நிறுத்த Esc விசையை அழுத்தவும்.

நிறுத்தத்தின் கால அளவு

Enter the duration of the pause before the slide show is repeated. If you enter zero, the show restarts immediately without showing a pause slide.

சின்னத்தைக் காட்டு

நிறுத்த படவில்லையில் LibreOffice சின்னத்தைக் காட்சியளிக்கிறது. சின்னத்தை பரிமாறிக்கொள்ள முடியாது.

தேர்வுகள்

படவில்லைகளைக் கைமுறையாக மாற்றுகிறது

இந்தப் பெட்டி தேர்வு செய்யப்படும்போது படவில்லைகள் தானாகவே மாறது.

சுட்டெலி சுட்டி தென்படும்

படவில்லைக் காட்சியின்போது சுட்டெலி சுட்டியைக் காட்டுகிறது.

பேனாவாக சுட்டெலி சுட்டி

நீங்கள் வழங்கலின்போது படவில்லைகளை வரைவதற்குப் பயன்படும் பேனாவாக சுட்டெலியின் சுட்டியை மாற்றுகிறது.

Note Icon

Anything you write with the pen will appear in your slides after exiting the slideshow. The properties of the pen can be changed by choosing the Pen Width or Change pen Color command in the context menu of the running slide show.


அசைவூட்டங்கள் அனுமதிக்கப்பட்டன

Displays all frames of animated GIF files during the slide show. If this option is not selected, only the first frame of an animated GIF file is displayed.

பின்புலத்தைச் சொடுக்குதலில் படவில்லைகளை மாற்றுக

படவில்லையின் பின்புலத்தில் நீங்கள் சொடுக்கும்போது அடுத்த படவில்லைக்கு முன்னேறுகிறது.

வழங்கல் எப்போதும் மேலே இருக்கும்

The LibreOffice window remains on top during the presentation. No other program will show its window in front of your presentation.

Multiple Displays

By default the primary display is used for slide show mode. If the current desktop is displayed on more than one display, you can select which display to use for full screen slide show mode. If the current desktop spans only one display, or if the multi display feature is not supported on the current system, you cannot select another display.

Presentation display

Select a display to use for full screen slide show mode.

If the system allows the user to span a window over all available displays, you can also select "All displays". In this case the presentation is spanned over all available displays.

Note Icon

This setting is saved in the user configuration and not inside the document.