பொருளின் பின்னால்

Changes the stacking order by moving the selected object behind an object that you specify. The screen location of the selected object does not change.

இக்கட்டளையை அணுக...

மாற்றியமை - அடுக்கு - பொருளின் பின்னால் (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக

தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு - பொருளின் பின்னால் ஐத் தேர்ந்தெடுக

வரைதல் பட்டையில், அடுக்கு கருவிப்பட்டையைத் திறப்பதோடு சொடுக்குக:

படவுரு

பொருளின் பின்னால்


Select the object(s) that you want to move behind an other object. Right-click and choose Arrange - Behind Object, and then click an object in your slide.

Note Icon

உங்கள் ஆவணத்திலுள்ள அனைத்துப் பொருள்களின் அடுக்கு ஒழுங்கமைவை தாக்குகிற பொருள்களை அடுக்குதல்.