பொருளின் முன்னால்

Changes the stacking order by moving the selected object in front of an object that you specify. The screen location of the selected object does not change.

இக்கட்டளையை அணுக...

மாற்றியமை - அடுக்கு - பொருளின் முன்னால் (LibreOffice வரைக்கு மட்டும்) ஐத் தேர்ந்தெடுக

தேர்ந்த பொருளின் சூழல் பட்டியைத் திறப்பதோடு அடுக்கு - பொருளின் முன்னால் ஐத் தேர்ந்தெடுக

வரைதல் பட்டையில், அடுக்கு கருவிப்பட்டையைத் திறப்பதோடு, சொடுக்குக:

படவுரு

பொருளின் முன்னால்


Select the object(s) that you want to move to the foreground. Right-click and choose Arrange – In Front of Object, and then click an object in your slide.