படவில்லை வடிவமைப்பை ஏற்று

உங்களி படவில்லைக்கான கூடுதல் படவில்லை வடிவமைப்புகளை ஏற்று.

ஒரு வடிவமை பகுப்பைத் தேர்ந்து, பிறகு நீங்கள் செயல்படுத்த விரும்பும் வார்ப்புருவைத் தேர்க.

பகுப்புகள்

கிடைக்கப்பெறும் படவில்லை வடிவமை பகுப்புகளைக் காட்சியளிக்கிறது.

வார்ப்புருக்கள்

தேர்ந்த வடிவமைப்புப் பகுப்புக்கான வார்ப்புருக்களைக் காட்சியளிக்கிறது.

மேலும்>>

தேர்ந்த வார்ப்புருவின் முன்னோட்டத்தைக் காட்டவோ மறைக்கவோ செய்கிறது.

Note Icon

சில வார்ப்புருக்கள் தென்படும் உரை பொருள்களையும் வரை பொருள்களையும் கொண்டிருக்காது.