கோப்பை நுழைக்கவும்

இயக்கத்திலுள்ள படவில்லையினுள் ஒரு கோப்பை நுழைக்கிறது. LibreOffice வரை அல்லது இம்பிரெஸ் கோப்புகளையோ, HTML ஆவணத்திலிருந்து உரையையோ உரைக் கோப்பையோ நீங்கள் நுழைக்கலாம். நீங்கள் இயக்க இணைய இணைப்பை வைத்திருந்தால், நீங்கள் வலைப் பக்கத்திலிருந்து உரையையும் URL ஐ உள்ளிடுவதின் வழி கோப்பு பெயர் பெட்டியில் நுழைக்கலாம்.

இக்கட்டளையை அணுக...

நுழை - கோப்பு ஐத் தேர்ந்தெடுக

நுழை கருவிப்பட்டையில், சொடுக்குக

படவுரு

கோப்பு


LibreOffice வரை அல்லது இம்பிரெஸ் கோப்புகளிலிருந்து குறிப்பிட்டபடவில்லைகளையோ பொருள்களையோ மட்டும் தேர்ந்தெடுக்கலாம்.