படவில்லையின் காட்சி

படவில்லையைத் தொடங்கவும்.

இக்கட்டளையை அணுக...

படவில்லைக் காட்சி - படவில்லைக் காட்சி ஐத் தேர்ந்தெடுக

F5

செந்தரம் கருவிப்பட்டையில், சொடுக்குக

படவுரு

படவில்லைக் காட்சி


இயக்கத்தில் இருக்கும் படவில்லையின் அமைவை மாற்றியமைக்க படவில்லை - படவில்லை அமைவு.

தற்போதைய படவில்லையிலிருந்து அல்லது முதல் படவில்லையிலிருந்து படவில்லை காட்சி ஆரம்பிப்பதைக் குறிப்பிடவும் - LibreOffice இம்பிரெஸ் - General.

படவில்லையைத் தொடங்க பின்வரும் ஒன்றினை செய்யவும்: